செவ்வாய் 21 2012

துரோகம் இழைத்த நடிகனும், படை கட்டி ஆளும் நடிகையும்

வந்தாரை வாழ வைத்த தமிழகத்தை ஆண்ட மண்ணின் தமிழன்கள் செய்த அயோக்கிய தனங்களைவிட.வந்தேரிகள் ஆண்டபோது செய்த துரோகம்தானம்தான் கொடுமையிலும் கொடுமையானது.

உண்ட வீட்டுக்கு இழைத்த துரோக வரலாறு எண்ணிடங்காமல் இருக்கும்போதும்கூட, அந்த துரோகம் செய்தவர்களையும் அவர்களின் சின்னவீட்டையும் மீண்டும் மீண்டும் தலையில் துாக்கி வைத்து ஆடுவது என்பது துரோகத்தை விட துரோகமானது. அந்த துரோகத்தை எதைக் கொண்டு கழுவினாலும் மறையாது.மடியாது.


முல்லை பெரியாறுஅணை பிரச்சினையில் மண்ணின் மைந்தன் பெருந்தலைவர் அண்ணாச்சி தேசிய நீரோட்டத்தில் ஊரிப்போன மட்டையாகி போனதால் துரோகமிழைத்தார்,

அடுத்து வந்த கேரளத்து மைந்தன் ,தமிழகத்து பிதாமகனின் இதயக்கனி தமிழகத்தில் ஆட்சி பண்யிலிருந்த கேரளத்து மைந்தர்களின் பக்க பலத்துடன்
தன் பிறந்த மன்னுக்கு விசுவாசமும் வாழ வைத்த தமிழ் மண்ணுக்கு துரோகமும் இழைத்தார்.


அதற்கடுத்து ஆண்ட மண்ணின் குலக்கொழுந்து குழிபறித்து முதுகில்  ஒரே குத்தாககுத்தினார். இன்னும் குத்திக் கொண்டுதான் இருக்கிறார்.



இப்போது, ஒண்ட வந்த பிடாரியோ. அணையை மீட்க போராடும் மண்ணின்  மைந்தர்களை அடக்கவும், .அடக்க முடியாவிட்டால் பரலோகத்திற்கு அனுப்பவும் பாடை கட்டிவிட்டார்.

கேரளத்து உயர் எஸ்டேட் அதிபர்கள். தனியார் மயம் தாராளமயத்து கார்பரேட்
முதலாளிகள்,கேரள அரசியல்வாதிகள் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு
வாழவேண்டுமென்றால்பெரியாறுஅணைநிச்சயமாகஇருக்கக்கூடாது.பெரியாறு அணை இருந்தால் அவர்களுக்கு செல்வம் கொழிக்காது.  செல்லும் கொழிக்க ஒரே வழி பெரியாறு அணையை இல்லாமல் செய்வதுதான் வழி.


சீன் முடிந்தது. திட்டமிட்டபடி சோதனைக்கு மேல் சோதனையாக பல சோதனைகள் செய்து அணையை சோதனையாக்கிவிட்டார்கள். முன்பு சொன்ன தீர்ப்புகள் மாற்றப்படலாம். அல்லது ரெண்டுகெட்டான் தீர்ப்பு அளிக்க
படலாம். அதுமில்லையென்றால் அண்டார்டிக்காவுக்கு தீர்ப்புகள் தள்ளி வைக்கலாம். முன்பு அதிசியமாக சொன்ன நேர்மையான தீர்ப்பை ரெண்டு களவாணி ஆட்சியாளர்களமே அமுல் படுத்தவில்லை.அமுல் படுத்த
முயன்றவர்களும் இல்லை.

வாழ வழியற்ற,பஞசம் பட்டினி சாவுகள் வராமல் தடுப்பதற்காக போராடும் மண்ணின் மைந்தர்களை அடக்கு வதற்கும் மீறினால்  உயிரை பறிப்பதற்கும்
தமிழகத்தை ஆளும் கர்நாடகத்து ஆத்தா படை கட்டிவிட்டாள்.


 இந்தப் படையில் முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் அய்ந்து டிஸ்பிக்களுக்கும் தலா ஒரு அதிரடிப்படை கம்பெனி நியமிக்கப்பட்டுள்ளது இதில் ஒரு எஸ்ஜ தலைமையில் பத்து போலிசார் இடம் பெற்றுள்ளனர்.இந்தப் படைஅணையை பாது காக்க அல்ல.

தமிழகத்தில் வேறு எங்கும் டிஎஸ்பிக்கள் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அமைக்கப்படவில்லை, இதை அடுத்து கூடங்குளத்திலும் அமைக்கப்படலாம்.

கச்சத்தீவு மீட்பு என்று கூப்பாடு போடும் ஆத்தா,அதுக்குக்கூட இப்படி படை
அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரவர் கைகளை வைத்தே,அவரவர் கண்களை நோண்டுவதற்கு வந்தேரிகளின் இந்திய ஆடசி பணியாளர்களின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்களை பாது காக்க வேண்டுமென்றால் கைளை முறிக்க வேண்டும்.
நம்ம கையே என்றால் கண்களை இழக்க வேண்டும். ரெண்டும் வேண்டாம்
என்றால் உயிரை இழக்க வேண்டும்.

பாதகமான முடிவும், தாமதமான முடிவும்,வேதனையும, கவலையும் என்றைக்கும் வெற்றியை தந்ததாக வரலாறு இல்லை...



9 கருத்துகள்:

  1. ///உண்ட வீட்டுக்கு இழைத்த துரோக வரலாறு எண்ணிடங்காமல் இருக்கும்போதும்கூட, அந்த துரோகம் செய்தவர்களையும் அவர்களின் சின்னவீட்டையும் மீண்டும் மீண்டும் தலையில் துாக்கி வைத்து ஆடுவது என்பது துரோகத்தை விட துரோகமானது. அந்த துரோகத்தை எதைக் கொண்டு கழுவினாலும் மறையாது.மடியாது..///

    கலக்கிட்டீங்க பாஸ்... பதிவைப் படித்த போது வேதனைதான் மிஞ்சுகிறது. வெட்கித் தலைகுனிவதைத் தவிர இப்போதைக்கு வேறு ஏதும் இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு வேறு ஏதும் இல்லையா...இருக்கு பாஸ் மாற்று வழி
      இருக்கு, சிந்திக்க தெரிந்தவங்களே! வேறு வழி இல்லைன்னா! மற்றவர்களை சொல்லிப்பயனில்லையே.. பாஸ்

      நீக்கு
  2. வந்தேறிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம் தமிழ் மக்கள் திருந்தவே மாட்டார்கள் .இனி வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவுகளும் அட்டை கத்திக்கும் ஆபாச கன்னிக்கும் அதரவாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருந்தாதவர்களை விட்டுத்தள்ளுவோம். திருந்துகிரவர்களை திருத்துவோம்

      நீக்கு
  3. Ithuvarai Tamizhagathai Aandavargal ellorum dhurogam seithu vittargal. Inumel yaarai thernthedukkalam yena arivurai valangungal. Udhaviyaga irukkum. Nandri.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் சகோ கர்நாடகத்தை ஒரு கன்னடன் ஆளுகிறான்....ஆந்த்ராவை ஒரு தெலுங்கன் ஆளுகிறான்.மலையாள தேசத்தை ஒரு மலையாளி ஆளுகிறான்.....ஆனால் தமிழகத்தை ஆள ஒரு தமிழன் கூடவா இல்லை படுகேவலமாக இருக்கிறது......

    பதிலளிநீக்கு
  5. நாடாளவந்த வர்கள் தெருவுக்கு தெரு சாராயக் கடையை திறந்து தமிழனுக்கு பொதுச் சேவை ஆற்றும்போது தமிழன் எதற்கு ஆள வேண்டும்.. நண்பரே...........

    பதிலளிநீக்கு
  6. oru kaalathula vellakkaranukku adimaia irunthom , ippo vella tholukku adimaia ahittom, inimelavathu thiruntharuthukku muyarchi pannuvom.

    பதிலளிநீக்கு
  7. vellakkaranukku adimaia irunthom, ippo vella tholukku adimaia ahittom, inimelavathu thiruntha pappom

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...