வியாழன் 19 2012

தெரிந்த கேள்விகளும்,தெரிந்தும்,தெரியாத பதில்களும்.....




ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்களால் செய்யமுடியும்
ஆனால்,பெண்கள் செய்யும் வேலைகளை ஆண்களால் செய்ய
முடியாது.அது ஏன்?

பறவைகள்.விலங்குகள் போன்றவைகளில்“ பெண்ஜீவன்கள்
நாங்கள் ஆண்களுக்காகவே இருக்கிறோம்” என்ற கருத்துடனோ,
நடத்தையுடனோ இருப்பதில்லை!...அது எப்படி??

பெண்களுக்கு விலையான பசு மாடு என்பதற்கு அடையாளமாக
தாலி கட்டுகிறார்கள்.ஆனால் விலையான காளைமாடு என்பதற்கு
அடையாளமாக ஆண்கள் எதுவும் கட்டிக்கொள்ளமால் இருப்பது.
அது எதற்கு??

பெண்கள்,ஆணுக்கு சமையல்காரி,விட்டுக்காரி,குடும்பபெருக்கி,
என்றால்..ஆண்கள் ..........

படிப்பது அறிவிற்க்காக,பகுத்தறிவு பெறுவதற்க்கா............

சிந்தனை ஆற்றல் என்பது பிற உயிர்களுக்கு தொல்லை கொடுக்காமல இருப்பது ,மெய்யாலுமா?.....

ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது தான் பகுத்தறிவா!!!நிச்சயமாகவா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...