ஒலக சினிமாகாரங்களுக்கு உறவு முறை இருக்கோ. இல்லீயோ.
ஆனால் தமிழ் சினிமாகாரங்களுக்கு எந்தவித உறவு முறையும்
சினிமாவுக்குள்ளும் சரி, வெளியிலேயும் சரி இருந்தது கிடையாது
உதாரணத்துக்கு உறவு முறையே கிடையாது என்பதற்கு சாட்சியாக
சிலதுகளை சொல்லலாம். விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற
நடிகர், முன்னால் கதாநாயகி ஜெயலலிதாவின் அம்மாகூட கனவனாக நடித்திருப்பார்.அடுத்து அந்த அம்மாவின் மகளான கதாநாயகியுடன் காதலனாகவும் கனவனாகவும் நடித்திருப்பார்.
இவரே,ஸ்ரீதேவி என்ற நடிகைக்கு கவரிமான் என்ற படத்தில் அப்பா
வாக நடித்திருப்பார். வேறு ஒரு படத்தில் காதலனாக நட்த்திருப்பார்.
கோச்சடையானக்கூட எடுத்துக்குங்க, மருமகனுடன் நடித்த நடிகையுடன்
கட்டிப்பிடித்து காதல் ஆட்டம் போட்டுயிருப்பார்
புரட்சி நடிகருக்கூட ,அவரு படத்தில் தன்னை நேசிக்கும் பென்னுடன் கட்டிபிடித்து காதல் டூயட்பாடி மணவறைக்கெல்லாம் சென்று விட்டு கடைசியில் தங்கச்சி என்பார். என்னய்யா? இப்படி என்றால்
அவருக்கு முன் அவரது ரசிகர்கள் சொல்வார்கள். அது கனவுங்க
என்பார்கள். கனவிலேயும் ,நிஜத்திலேயும் சினிமாகாரனுக்கு உறவு
முறையே கிடையாது என்பதுதான் உண்மை.
இதற்கு மாறாக, இருபதாம் நுாற்றாண்டில் நடித்து மறைந்த ஒரு
நகைச்சுவை நடிகர் சினிமாவிலும் நிஜத்திலும் முறையான உறவு
முறையை கடைப்பிடித்தள்ளார். அதற்கு பின்வரும் சம்பவங்களையே
எடுத்துக்கொள்ளலாம்
புரட்சி நடிகர். தன்னுடைய எம்ஜியார் படக் கம்பெனி மூலமாக “அடிமைப
பெண்” என்ற படத்தை எடுத்துக்கொண்டு இருந்தாராம். அதில்புரட்சி
நடிகர். அப்பா.மகன் என்ற இரு வேடத்திலும், புரட்சி தலைவி அக்கா
தங்கை இரு வேடத்திலும் நடிக்க. அந்தப் படத்தில் புரட்சி நடிகருக்கு
தோழனாக சந்திரபாபு என்ற நகைச்சவை நடிகரும் நடித்திருந்தனர்.
அந்த பட்த்தின். படப்பிடிப்பின்போது ஏற்ப்படும் இடைவெளியின்போது
படப்பிடப்பு இல்லாத நேரங்களின்போதும் புரட்சி தலைவியும்
நகைச்சுவை நடிகரும் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு
இருப்பார்களாம்.
இப்படி இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவதைக் கண்ட புரட்சி நடிகர்
கோபம் கொண்டாராம். புரட்சி நடிகரின் கோபத்தை கண்ட நகைச்சுவை
நடிகர்...புரட்சி நடிகரிடம்...
ராமச்சந்திரா........( மருதுார் கோபால இராமச்சந்திரன் என்பதை
ராமச்சந்திரன் என்றே கூப்பிடுவார்களாம். அதோடு நகைச்சுவை
நடிகர்.,புரட்சிநடிகர்க்கு சீனியராக இருந்ததால் பெயரைச்சொல்லிதான்
கூப்பிடுவாராம்).
ராமச்சந்திரா...... நானும் அம்முவும் தனியாக சந்தித்து பேசுவதைப்
பத்தி, தப்பாக சந்தேகப்படுர.......தப்பாக சந்தேகப்படாத.... ராமச்சந்திரா..
அம்மு எனக்கு மக உறவு,அம்முவின் அம்மா என் பாதுகாப்பில்
இருந்தபோது பிறந்த பொன்னுதான் அம்முகுட்டி. எனக்கு மக உறவு
முறை இல்லையா? என்றாராம்.
இதைக்கேட்ட புரட்சி நடிகர்.நகைச்சவை நடிகரிடம் சமதானம்
அடைந்து. தந்தையும் மகளும் சந்தித்து பேசுவதைப்பற்றி படப்பிடிப்பு
முடியும்வரை கண்டு கொள்ளவே இல்லையாம்.
இன்றைய கதாநாயகன்.வில்லன்.நகைச்சவை நடிக நடிகையைவிட
அரிதிலும் அரிதான சினிமாத் துறையில்முறையான உறவு
முறையைப் பின்பற்றிஇருப்பது வியப்புக்குரியதாகத்தான் இருக்கிறது.

கேவலமான, கொஞ்சமும் ஆதாரமற்ற பதிவு. அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று அடுத்தவர் பிறப்பைப் பற்றி பழிப்பது தான் நீங்கள் கற்றுக்கொண்ட பண்பா?
பதிலளிநீக்குஅடுத்தவர் பிறப்பை பழிப்பது என் நோக்கமல்ல..தமிழ்பையன் அவர்களே! இப்படியேல்லாம் சமூகத்தில் நிலவிய,நிலவுகின்றதை கேட்டதைத்தான் தான் சொலலிருக்கிறேன். நான் கற்றுக் கொண்ட பண்பை மீறியதே கிடையாது.
பதிலளிநீக்குசுவரசியமான தகவல். ஆமா புரட்சி நடிகர் தன்னோடு வேலை பார்க்கும் பெண் தன்னோடு வேலைபார்க்கும் இன்னொரு ஆணோடு பேசினால் ஏன் கோபம் கொள்ள வேண்டும்!!! நியாயமேயில்ல.
பதிலளிநீக்குபடத்தை தயாரிப்பவர் அவரல்லவா..
பதிலளிநீக்கு