பக்கங்கள்

Wednesday, June 06, 2012

மிருகங்களின் பேரம்..........


காட்டுக்குள்ளே இருந்த சிங்கம் புலி
சிறுத்தைகள் யானைகள் மிருகங்கள்
நாட்டுக்குள்ளே வந்துவிட்டன...

நாட்டுக்குள்ளே இருந்த மனிதர்கள்
காட்டுக்குள்ளே புகுந்துவிட்டனர்

நாட்டுக்குள்ளே இருக்கும்
மிருகங்களுக்கு பாதுகாப்பா
இருந்தவரை விடுவிக்க
சிங்கம் புலிகள் ஜந்துகள்
காட்டுக்குள்ளே இருக்கும்
மனிதர்களிடம் பேரம்
பேசுகின்றன..............

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com