எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த துக்கத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். |
செவ்வாய் 22 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- www.akaramuthala.in 15 வயதுள்ள சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக காரைக்கால் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமாரி...
-
சாதி திமிரு,கொழுப்புன்னு சொல்லுவாங்களே! அது இதுதானப்பே..., Villavan Ramadoss 30 நி · கிருஸ்தவ சங்கித்தனம் என்பது... இரட்சிப்பு ஆப்ஷனல...
அன்னையரின் ஆத்மா சாந்தியடைய என் ஆழ்ந்த அஞ்சலிகள் ......
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குதங்களின் தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து மனம் கவலை கொள்கிறது தங்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.
பதிலளிநீக்குபுகைப்படம் தெரியவில்லையே நண்பரே...
ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பரே , வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் தாயார் மரணம் - எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
<> கோ.மீ. அபுபக்கர்
ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.
பதிலளிநீக்குஎங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்...
பதிலளிநீக்குதங்களைப் போன்ற நல்ல தைரியசாலியை பெற்றெடுத்த அன்னையின் இழப்பை ஈடுகட்ட யாராலும் இயலாது.அவருடைய ஆன்மா அமைதியாக சாந்தியட்டும்.......
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்
பதிலளிநீக்குஎனது தாயார் இறந்த செய்தி அறிந்து..எனக்கு நேரிலும், தொலை/செல் பேசி வாயிலாகவும், இ. மெயில் மூலமாகவும், பதிவின் கருத்துரை மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்த ..“.பேரன்புமிக்க தோழர்களுக்கும் நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
பதிலளிநீக்குஇரண்டு நாளாய் கணணி செயல் படவில்லை ,செல்லின் மூலமே தொடர்பு கொண்டேன் .தங்களின் தாயாரின் மறைவு செய்தியினை ,தாங்கள் சொன்ன பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் ..ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !
பதிலளிநீக்குநன்றி! நண்பரே
நீக்குஉங்க அம்மா இறந்தது மிகவும் வருத்தமா இருந்தது.
பதிலளிநீக்குதங்களின் இரங்கலுக்கு நன்றி! நண்பரே......
நீக்குஆழ்ந்த இரங்கல்
பதிலளிநீக்குநன்றி1
நீக்கு8 years !!!
பதிலளிநீக்குஆமாம்
நீக்கு