பக்கங்கள்

Wednesday, June 06, 2012

எல்லாமே அவனுக்குத்தான்!!!.....

அன்றே. சொன்னான் அந்நியன்
கிழக்கிலும் மேற்கிலும் “சூரியன்”
எங்களைக் கேட்டுத்தான்
எழும் விழும் என்று--அதனால்தான்
அன்று என் மனை இருட்டாக இருந்தது.


இன்றோ,
                 அணையில் எடுத்ததும் அவனுக்குத்தான்
                  அனலில் எடுப்பதும் அவனுக்குத்தான்
                    அனுவில் எடுக்கப்போவதும் அவனுக்குத்தான்
                    அவன் மூச்சை நிறுத்துற வரைக்கும்
                    எல்லாமே அவனுக்குத்தான்


                                                  

1 comment :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com