பக்கங்கள்

Thursday, June 21, 2012

வந்தாச்சு.......ஊழலை ஒழிக்க நீதிபோதனை பயிற்சி...!!!


அக்னியை ஏவியாச்சு
வெற்றிக்கனியை 
பறிச்சாச்சு............
உலக வல்லரசு 
வரிசையில்.........
இடமும் பிடிச்சாச்சு

நாட்டையும் காட்டையும்
கூறு போட்டு வித்தாச்சு
அப்படியே ஊழல் குற்ற
சாட்டையும் ஒழிச்சாச்சு


ஊழலை ஒழிக்க நீதி
போதனை பயிற்ச்சியும்
 வந்தாச்சு..................

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com