பக்கங்கள்

Friday, June 22, 2012

தாகத்தில் தவித்த தொண்டருக்கு பால் கொடுத்த சாதனைப்பெண்...!!

 களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான
குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை
இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். அதன்மூலம் சுதந்தி
ரதுக்கு போராடிய சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்
என்றார். அதனால.  இந்திய சுதந்திர போராட்டத்தில்  அவர்களால் ஓரங்கட்டப்பட்ட, மறைக்கப்பட்டவர்களில் நான் தெரிஞ்சு கொண்ட சாதனைப்பெண் ஒருவரைப் பற்றி உங்களுக்கு..............

முன்னால் பஞ்சாப் மாநிலமாகவும். தற்போது அரியான மாநில
மாக உள்ள வங்காள குடும்பத்தின் பிராமண வகுப்பில் பிறந்து
 படித்து பட்டம் பெற்றவர். பிரித்தானிய காலனிய ஆட்சியை
எதிர்த்து தேச விடுதலை போராட்ட தன்னார்வலர்.இதனால்
காந்தியின் காங்கிரசு கட்சியில் சேர்ந்து விடுதலை போராட்
டத்தில் பங்கேற்றவர்.

அன்றைய காங்கிரசு தலைவர்களில் ஒருவராக விளங்கிய
ஆசிப் அலியை அலகாபத்தில் சந்தித்தபோது, அவரின் மீது
ஏற்ப்பட்ட காதலால் இருபது வயது வேறுபாட்டையும் மறந்து
பெற்றோர் மற்றும் சாதி சமயவாதிகளின் எதிர்ப்பையும் மீறி
(1928) ஆசிப்அலியை திருமணம் செய்த கொண்டார். இதனால்
இவர் அருணா என்பதைவிட அருணா ஆசிப்அலி என்றே
பிரபலமானார்.
திருமதி அருணா ஆசிப்அலி 
திருமதி அருணா ஆசிப்அலி கலந்து கொண்ட விடுதலைக்கான
சுதந்திர போராட்டத்தின் போது இன்றைய போலீசுக்கு வழிகாட்டி
யாக முன்னோடியான அன்றைய பிரித்தானிய போலீசு படை
இவர்களின் போராட்டத்தை கலைப்பதற்க்காக கூடியிருந்த தொண்
டர்கள் மீது தடியடி செய்து விரட்டி அடித்தது.

அன்றைய காந்தியின்  காங்கிரசின் போராட்டம் என்பது அகிம்சா
போராட்டமாகும். அகிம்சை என்றால் அடிவாங்கிய சாய்வது.சாவது
மற்றும் தற்காத்து கொள்வதற்க்காக திருப்பி தாக்க கூடாது என்பது

இப்படிப்பட்ட, அகிம்சை போராட்டத்தால்,பிரித்தானிய போலீசின்
கொடூர தடியடியால் தொண்டர்கள் அடிவாங்கி கிழே விழுந்து
வலியால் கதறிக்கிடந்தார்கள்.

அப்படி.அடிவாங்கி கதறி கிடந்த தொண்டர்களில் ஒருவர். தொண்டை
நாக்கு வரண்டு தண்ணீர்.....தண்ணீர் என்று கதறுகிறார். தடியடியில்
சிதறி ஒடுகிறவர்கள் யாரும் தண்ணீர் கொடுக்கவும் வழி இல்லை..
தாகத்தில் தொண்டர் அலறுவதைக் கண்டு பொறுக்க முடியாத
திருமதி ஆசிப்அலி

திடிரென்று அந்தத் தொண்டரின் அருகில் படுத்து தன் மேலாடையை
அகற்றி தன் முலைக்காம்பை அந்தத் தொண்டரின் வாய்க்குள்
திணித்து சுவைக்கவிட்டு தொண்டரின் தாகத்தை போக்கினார்.

திருமதிஅருணா ஆசிப்அலியின் இந்தச் செய்கையால் உயிர்
பிழைத்த அந்தத் தொண்டரோ,செய்வதறியாது கண்ணீர்வழிய
கைகூப்பி தொழுதார்.

பின்னாளில்,சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட இந்தியாவின்
தலைநகரான டெல்லியில்1958-ல் முதல் மேயராக தேர்ந்தெடுக்
கப்பட்டார். இவரது மறைவுக்கப்பின் இவரின் தேசிய போராட்ட
விடுதலை சாதனையைப் பாராட்டி 1997-ல் பாரத்ரத்னா விருது
வழங்கப்பட்டது.

அருனாஆசிப்அலி 1908-ல் பிறந்து 1996ல் மறைந்தார்.12 comments :

 1. Good article , nice to know abt such fighters..

  For what the f**k this article comes under "nagaichuvai" in Tamilmanam ?

  ReplyDelete
  Replies
  1. மொக்கைன்னா பெரிய பதிவுன்னு புரிஞ்சுகிட்டேனுங்க

   Delete
 2. கேள்விப்படாத செய்தி

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அப்படித்தான் முதலில் இருந்தது.

   Delete
 3. திருமதிஅருணா ஆசிப்அலியின் தியாகச் செயல் எவராலும் யோசிக்க முடியாத செய்ய இயலாத செயல் "மெய் சிலிர்க்க வைக்கிறது"

  //தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!//

  ReplyDelete
 4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html

  ReplyDelete
 5. தொடர் அறிமுகத்திற்கும் அறிமுகப்படுத்திய உள்ளங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 6. வெள்ளை கோடிட்ட இடத்திற்கு மேல் கர்சரை வைத்து வேள்ளைக்கோடு முழுவதையும் செலக்ட் பண்ணினேன். தெரிந்து விட்டது.

  ReplyDelete
 7. தாங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு தெரிந்தது நன்றி!!திரு. faqirsulthan

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com