புதன் 18 2012

அவுகளும்.........இவுகளும்.......................



அவுக வாழ்னும்னா.......
இவுக சாகனும்.
இவக வாழனும்னா..............
அவுக சாகனும்.

அவுக எதிரும்னா.............
இவுக புதிரு.
இவுக புதிருன்னா............
அவுக எதிரு.

வெந்தத தின்னு.......
விதி வந்து
செத்தது.........
அந்தக்காலம்

வெந்தும் வேகாம....
தின்னூட்டு
நோய் வந்து சாவது...........
இந்தக்காலம்

பிறப்புன்னு இருந்தா........
இறப்புன்னு இருக்கு,
இறப்புக்கு பின்னாடி
பிறப்புன்னு இருக்காது.

நாம வாழனும்னா......
அவுக சாகனும்.
அவுக வாழனும்னா..........
நாம சாகனும்.
எப்படி வசதி????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...