ஏலே, மண்ணாங்கட்டி
அப்பனுக்கு தப்பாமே
பிறந்த பயலே........
இங்க வாலே....................
ஓடுற வயசாச்சு
இன்னும் அம்ணமா....
திரியுறேலே......
அம்மணமா திரிஞ்சா
புடுக்கு அந்துரும்லே.....
அந்த புடுக்க யாரும்
சிவன் புடுக்கா.....
கும்பிட மாட்டாம்பிலே..
ஒரு லங்கோடு கட்டிக்கலே........
ரூபா நோட்டுல இருக்குற
காநதியே எட்டு முழ வேட்டிய
நாலு முழமாக்கி லங்கோடு
கட்டிக்கிட்டாருலே.............
அம்மாம் பெருசே.......
லங்கோடு திரியையிலே...
இம்மாம் சிறுசு.............
அம்மணமா திரியலாம்மாலே.
நாடு வல்லரசாகுதுன்னு
தெரியுமாலே............
நாடு முன்னேறுவதற்கு
உறுவ லங்கோடு இல்லேன்னா
ஓம் புடுக்க உறுவியிருவாங்லே......
அதுக்காகவாது லங்கோடு
கட்டுலே..............
//உறுவ லங்கோடு இல்லேன்னா
பதிலளிநீக்குஓம் புடுக்க உறுவியிருவாங்லே//
படிச்சதுக்கு அப்புறம் தூங்கும் போது கூட அவிழ்பதில்லை.
comment box ல் உள்ள word verification ஐ நீக்குங்களேன்
பதிலளிநீக்குஎன் பதிவ பிடிக்காதவங்க! என்னய ங்கொத்தா,ங்கொம்மான்னு திட்டி எழுதுராங்ஙே. அவிங்க வைய்யிர வச்சு, சும்மா கிடக்குற சூரப்புலிக கோஷ்டி சேரக்கூடாதல்லாவா? இப்பவே.எங்கவீட்ட சுத்தி இருக்கிற இம்சை அரசிகளின் பச்சை பச்சையான வசவுகள் தாங்க முடியல,போதாதுக்கு இது வேறையா? கோபித்துக் கொள்ளாதீர்கள். சேக்காளி அவர்களே!!
நீக்குலங்கோடு எதுக்கு வேணும்னு அழகா சொல்லீட்டீங்க!
பதிலளிநீக்குநன்றி! முரளிதரன்அவர்களே!
பதிலளிநீக்குKavithaia padichen. Langodu enninnu ippa puriyuthu.Samy.
பதிலளிநீக்குநல்லது சாமி!!!
நீக்கு