பக்கங்கள்

Tuesday, August 07, 2012

துரோகியின் துரோகத்தை புரிந்து கொண்ட தேசப்பக்தர்...

1922ஆண்டு  சௌரிசௌராவில் மகத்தான தேச பக்த ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்
பிரிட்டிஷ் இந்தியாவின் போலீஸ்படை கொடிய அடக்கு முறையை ஏவி
யது.அந்தக் கொடிய அடக்கு முறையை தாங்கமுடியாமல. கோபம் கொண்ட
மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.

அந்தத் தீ யில் இருபத்திஇரண்டு போலீஸ்காரர்கள் இறந்துவிட்டனர். சௌரி
சௌரா ஊர்வலத்தில்  போலீஸ் ஏவிய அடக்கு முறையை கண்டிக்காத,
அடக்குமுறையால் இறந்த இந்திய மக்களுக்காக வருந்தாத பிர்லா
மாளிகை விசுவாசி தன் எஜமான விசுவாசத்துக்கு ஆதரவாக...........


சௌரி சௌரா மக்களின் போராட்டத்தைக் கண்டித்து தான் தொடங்கிய
சட்ட மறுப்பு  இயக்கத்தை வாபஸ் பெற்றார். ஒருதலை பட்சமான இந்தத்
தலைவரின் துரோகத்தனத்தைக் கண்டுதான..................

அந்நிய ஆட்சியை அகிம்சை முறையில் தூக்கி எறியமுடியாது என்றும்.
அகிம்சை முறையில் பெற்ற விடுதலையும் உண்மையான விடுதலையாக
இருக்காது என்றும் ஆயுந்தாங்கிய போராட்டத்தின் மூலமே.. அந்நிய
ஆட்சியை தூக்கி எறிந்து விடுதலைப் பெற முடியும் என்று பிரகடனம் செய்து
“நவ ஜவான் பாரத்சபா” என்ற இயக்கத்தை தொடங்கினார் பகத்சிங்............


நாத்திக சிங்கம் பகத்சிங் ..நூலிருந்து.......

3 comments :

 1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் உள்ளமே.
  http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html#.UCEqovYgeKI

  ReplyDelete
 2. தயவு செய்து சொல் சரி பார்ப்பை நீக்கி விடுங்களேன்? கஷ்டமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பர்க்கு!சொல் சரி பார்ப்பை சமீபத்தில்தான் சேர்த்தேன்.அண்ணன்மார்கள்,தம்பிமார்கள்.அய்யாமார்கள் மற்றும் எல்லா விளக்குமார்களும், அவர்களின் பாசையில் ங்கோத்தா.ங்கொம்மான்னு திட்டி கமண்ட் போடுவதால் அதை தடுப்பதற்காகவே, இந்த முறை... தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி! சிகரம் பாரதி அவர்களுக்கு.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com