பக்கங்கள்

Wednesday, August 08, 2012

மகா ...கவியின் புளுகு மூடை............மகா கவியின் குரு நாதராக யாணைக்கால் வியாதி கொண்ட ஒரு சித்தர்
அவர் பெயர் கோவிந்தசாமி சித்தர்.

அந்த சித்தரின் சித்து விளையாட்டில் ஒன்றில் மகாகவியின் செத்தப்
போன தந்தையையும் தாயையும் நேராக காட்டியிருக்கிறார். அந்த சித்து
விளையாட்டின் அரிய அனுபவத்தை கண்ட மகாகவி தன் சுய சரிதையில்
இப்படி....எழுதியிருக்கிறார்...

பொன்னடியால் என மனையைப புனிதமாக்கப்
போந்தான் இம்முனி ஒருநாள் இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான், பின்னே என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன் மாயோகி என்றும் பரமஞானத்து
அனுபூதி உடையன் என்றும் அறிந்து கொண்டேன்
 மன்னவனைக் குரு வென நான் சரணடைந்தேன்

 அற்புத சித்துக்களை நடத்திய கோவிந்தசாமி சித்தருக்கு தன் யாணைக்கால்
வியாதியை குணப்படுத்த தெரியவில்லையே!!! இதை அறியாத மகாகவி
சித்தரோடு சேர்ந்து தன் புளுகு மூடையையும் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.

.........................................தினமணி இணைப்பிலிருந்துNo comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com