பக்கங்கள்

Thursday, August 09, 2012

வருத்தப்படாமல்......பாரம் சுமக்காதவர்கள்.......தொழிழ் திறமையை விட, வரிஏய்ப்பு,அந்நிய செலவாணி மோசடி போன்ற
தகிடுதத்தங்களின் பெரும் உலக கோடிஸ்வரர்களாக உப்பி வரும் டாடா,
அம்பாணி போன்ற முதலாளிகள், முன்னால் இன்னால் கிரிமினல்கள்
ஓட்டுப்பெறுக்கும் தலைவர்கள் அரசாங்க பள்ளி, கல்லூரிகளில் பணியாற்
றும் சில ஆசிரியர்கள் பேராசிரியர்கள் போன்றவர்கள்தான் தனியார் பள்ளி
கல்லூரிகளை நடத்துகிறார்கள்.

தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒரு சிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூ
மூலம் வேலை கிடைப்பதை நூறு சதவீதமாக பொய்யாக வியம்பரம்
செய்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இப்படி விதவிதமான மோசடி
களையும் அயோக்கிய தனங்களை செய்பவர்கள்தான்.கல்வி வள்ளல்களாக
 கல்வி தந்தைகளாக தொழில் அதிபர்களாக வலம் வருகிறார்கள். வந்து
கொண்டும் இருக்கிறார்கள்.

உதவி. புமாஇமு தமிழ்நாடு...

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!