பக்கங்கள்

Monday, November 19, 2012

பாதுகாப்புடன் இருப்பவர்கள்...................................உணர்ச்சி வயப்பட்டு செய்யும் செயல்களின் குற்றங்களால் தண்டிக்கபட்டும் வாழ்வுரிமைக்காக போராடியதாலும் அநியாயத்தை எதிர்த்தாலும் சிறைபிடிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பர்கள் இருப்பது சிறைச்சாலை,..................


 அதிபுத்திசாலிதனத்துடனும்,அதிகாரத்துடனும்செய்யும்ஊழல்கள்,கொலைகள் கொள்ளைகள்,நாட்டை விலைபேசி விற்றல்,போன்றபஞ்சமாபாதகங்கள் செய்தவர்கள்.பாதுகாப்பு படையுடன்தண்டனை அனுபவிக்காமல்இருப்பது சட்டமனறம்,பாராளுமனறம்.

1 comment :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com