பக்கங்கள்

Friday, November 23, 2012

பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சமபளம்
மன்மோகன் ஆளுகின்ற இந்தியாவை கணடுபிடிக்க போறமன்னு, ஓ..பாமா ஆளுகின்ற அமெரிக்காவை கண்டுபிடித்தான் கொலம்பஸ் என்ற வெள்ளையன்

அவனும் அவனது ஆட்களும் கொண்டு வந்த சீக்குதான் பொம்பள சீக்கு.
அந்த சீக்குக்கு  பரங்கியரான வெள்ளக்காரன் வச்ச பேரு சிபிலியஸ். தமிழ் நாட்டுக்காரன் வச்சபேரு பரங்கிப்புண்...........

 அமெரிக்காவை கண்டுபிடித்தவுடன் அங்கியிருந்த செவ்விந்தியரான பூர்வீககுடிகளிடம் வாங்கி வந்ததுதான் இந்த சீக்கு. இதுதான் பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சம்பாத்தியம்..............

இன்று, அவன் பெற்ற முதல் சம்பாத்தியத்தின் பலன்தான் மூலதனமாக பல்கி பெருகி எயிட்சாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.

3 comments :

  1. கொஞ்சம் விளக்கமா புரியற மாதிர் எழுதுங்களேன் தலைவரே.

    http://tamizachi.com/articles_detail.php?id=33

    இதையும் போய்ப்படிங்க

    ReplyDelete
  2. கருத்துரைத்த அன்பர்களுக்கு நன்றி!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com