பக்கங்கள்

Saturday, February 02, 2013

அப்பா-மகன் செண்டிமெண்டுக்காக அழுத இயக்குநர்ர்ரும் இரு நடிகர்களும்“பசங்க,மெரினா” படத்தை கதை எழுதி இயக்கி பேரு பெற்றவரு பாண்டிராஜ் என்பவர். இவர் அறிமுகப்படுத்தியததால் கதாநாயகர்
அஸ்தத்தில் உலா வருபவர்கள் விமலும் சிவ கார்த்திகேயனும்.

இவர்கள் இருவரையும் கொண்டு, கேடிபில்லா-கில்லாடி ரங்கா என்ற படத்தை 80பர்செண்ட மசலாவும் 20 பர்செண்ட காரமும் கொண்ட செண்டிமெண்ட கொண்ட படத்தை இயக்கி வருகிறார். எல்லா இயக்குநர்ர்களும் சொல்றமாதிரி இவரும் படத்திலே ஒரு மெஜெஸ் சொல்லியிருக்கேன்னு என்கிறார்.

இந்தப் படத்துல அப்பாவும் மகனும் பேசிக்கிற வசனத்தை எழுதும்போதே அப்பாவ நிணச்சு அழுதாராம், இந்த இயக்குநர் அழுதது மாதிரியே அப்பா மகனும் பேசிக்கிற காட்சியை படம் பிடிக்கும்போது  விமலும் சிவ கார்த்திகேயனும் குடம்குடமாக கண்ணீர் விட்டு அழுதார்களாம்.

ஏணுங்களப்பா, கற்பனையான செண்டிமெண்டடுக்காக அழுவுற நீங்க,நிஜத்த கண்டவுடன எட்டு,பதினாற,,முப்பதிரண்டு அடி  பாஞ்சு ஓரே ஓட்டமாக ஓடுற பத்தி,……கூமுட்ட மகா முடி ரசிகர்களுக்கு என்னிக்குத்தான் புரியப்போகுதோ……
,

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com