பக்கங்கள்

Sunday, February 03, 2013

இரக்கமற்ற அணைத்துவகை வாகன ஓட்டிகளுக்கு………………!!!தமிழகத்து அனைத்துவகை வாகன ஓட்டிகளே!. 

உங்களின் இடைவிடாத முயற்சியினால்  வாகன விபத்தில்  தமிழகம்இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று முயற்சி எடுத்தால் டாஸ்மாக் நிறைந்த தமிழகத்தை, புருட்சி தலவியின் நீண்ட நாள் கணவை நணவாக்கி குஜராத்தை பின்னுக்கு தள்ளி  இந்தியாவில் முன்னோடி முதல் மாநிலமாக  ஆக்கிவிடலாம்.

77.5% வாகனவிபத்து வாகன ஓட்டிகளான உங்களால் ஆனது.
3.5%விபத்துக்கள் பாதசாரிகளால்.சைக்கிளில் செல்பவர்களானது.
1.5%விபத்துக்கள் மோசமான சாலைகளானது.

ஆளும் கட்சிக்கும், அரசுகளுக்கும் ஆயிரத்து எட்டு பிரச்சினைகள் இருப்பது போல் உங்களுக்கும இருக்கலாம். ஆட்சியாளர்கள் மற்றும் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள்மாதிரி இரக்கமற்ற சுயநலகிருமியாக இருந்துவிட்டுப் போங்கள்.

ஆனால்.நீங்கள் ஓட்டும் வாகனத்தால் ஏற்றி துடிதுடித்து கிடப்பவர்களை போட்டுவிட்டு  பறந்து சென்று காணாமல் போய்விட்டாலும்,

உங்களால் துடிதுடித்து கிடப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட  ஆயிரத்து எட்டு வழிகளில் ஒன்றிலாவது நேர்மையாக செயல்படுங்கள்…….

இரக்கமற்ற சுயநலமிக்க. டாஸ்மாக்குடிமகன். மற்றும் குடிமகன் இல்லாத அணைத்துவகை வாகன ஓட்டிகளே!!!!!!

5 comments :

 1. சரியா சொன்னீங்க பொறுப்பற்ற விழிப்புணர்ச்சி இல்லாததால் விபத்து ஏற்படுவதை.எல்லோரும் உணரனும்

  ReplyDelete
 2. விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவை.

  ReplyDelete
 3. இந்தக் கொடுமை மாற வேண்டும்...

  ReplyDelete

 4. மிகவும் அற்புதம்.
  WONDERFUL AND NICE
  உங்களுக்கு நேரம் இருப்பின் எனது கூகுள் ப்ளாக்
  'easyhappylifemaker.blogspot.com'
  க்கு விஜயம் செய்யுங்கள்

  'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள் - WEAR 'CONFIDENT' GLASS AND DEFEAT THE WORLD
  For sample Click the link..
  http://easyhappylifemaker.blogspot.in/2013/01/wear-confident-glass-and-defeat-world.html

  ReplyDelete
 5. வருகை தந்து கருத்துரைத்த. திரு.கவியாழி கண்ணதாசன், திரு.பழனி கந்தசாமி,திரு திண்டுக்கல் தனபாலன்.திரு.கே.கே. கங்காதரன் ஆகியோர் அணைவருக்கும் நன்றிகள்!!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!