சாதி மறுப்பு திருமணம் என்றால்
மேல்சாதி அல்லது( ஆறுஅடி,ஏழு அடியில) உயர்ந்த சாதியில இருக்கிற ஆணோ,பெண்ணோ……..கீழ் சாதிஎன்ற
தாழ்ந்த சாதியில் பிறந்த ஆணையோ,பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதுதான் சாதி மறுப்பு
திருமணமாகும்.
ஒரே சாதியில் உள்ள உறவினர்கள் அல்லாதவரையோ,மேல் சாதிக்காரர்கள் மேல்
சாதியை சேர்ந்தவர்களையோ மணமுடிப்பது சாதி மறுப்பு திருமணமல்ல.
ஒரே சாதியை
சேர்ந்த,அல்லது பல உயர்ந்த சாதியை செர்ந்த பனக்காரர்கள் முடிக்கும் திருமணம்
ஆடம்பர திருமணம்
அல்லது பகுமான திருமணம். இதுக்கு உதாரணம் இருண்டகாலம்
நடத்திய
வளர்ப்பு மகன் திருமணமாகும்
ஒரே சாதியைச் சேர்ந்த
ஏழையை அதே சாதியை சேர்ந்த வசதியானவர் திருமணம் முடிப்பது பொருள் இல்லா
திருமணமாகும்.
அய்யர் இல்லாமல் சடங்கு சம்பிராதயம் மற்றும் தாலி கயறு இல்லாமல்
திருமணம் முடிப்பது சீர்திருத்தக் திருமணமாகும்.
மனிதனுக்கும்
கழுதைக்கும், கழுதைக்கும் ஆடுக்கும்
நடத்தி வைக்கப்படும் திருமணம் ராமதாசு வகையாறாக்களான அனைத்து சமுதாய கூட்டம்
கூறும் கலப்புத்திருமணமாகும்.
சரியாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குஉங்களின் குறும்பும் அருமை...