பக்கங்கள்

Friday, March 29, 2013

ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் ஆயுதம் ஏந்தாத சிப்பாய்!!!1987ம் ஆண்டில் IPKFஎன்று அழைக்கப்பட்ட இந்திய இராணுவப் படையானது. இந்திய அமைதிப்படை என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு ஈழத்துக்கு சென்ற மறுநிமிடமே ஆக்கரமிப்பு மாறி களத்தில் இறங்கியது.

அப்போது இந்த ஆக்கிரமிப்பு படையில் ஆயுதம் ஏந்தாத சிப்பாயாக ஒருவர் மும்மரமாக பணிபுரிந்து வந்தார். அதோடு ஆக்கிரமிப்பு படைக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து வந்தார்.

அவர் யாரென்றால், அவர்தான் இன்று ராஜபக்சேக்வுக்கு எதிரான தீர்மானம்,ஈழத்துக்காக போர்க்குரல் எழுப்புகின்ற வலது சொரிக் கட்சியில் இருக்கிற முன்னணித் தலைவர் தா பாண்டியன்.

இந்திய ஆக்கிரமிப்பு அமைதிப்படையை ஆதரித்து பிரச்சார பீரங்கியாய் இருந்தவர். ஈழப் பேராட்டத்தை எதிர்த்தவர். s

ம.க.இ.க.வின் “ ராஜபக்சேவை தண்டிப்பது எப்படிஎன்ற நூலிருந்து1 comment :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com