வியாழன் 18 2013

தனியாக கத்தினால் கழுதை!!! சேர்ந்து கத்தினால் சங்கீதம்!!!


 இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று புறுச்சி தலவிக்காக 2009ல் சீமான் பேசினார். இப்போ இலை மலர்ந்து காய்த்து கனியாக தொங்குகிறது. ஈழம் எங்கே? 
ஜெயலலிதாவை வழியில் பார்த்த வைகோ,“ அந்த அம்மா நேர்மையாக போராடுறாங்கஎன்கிறார். அந்த அம்மா நேர்மையாக என்ன போராடினாங்க ? என்ன கிடைத்திருக்கிறது ஈழத் தமிழ் மக்களுக்கு??

இதையெல்லாம் பார்த்த கருணாநிதியும் “நம்ம மட்டும் எதுக்கு சும்மா இருக்கனும்னு டெசோவை ஆரம்பித்து இருக்கிறார்.மகன் ஸ்டாலினை கூப்பிட்டு,அமெரிக்காவில் மனு கொடு,ஜப்பானில் மனுகொடு என்று சொல்லிவிட்டு ஒரு வேலை நிறுத்தம் நடத்தி அவரும் களத்தில் இறங்கிவிட்டார்.

2009 தேர்தலில் திருமா திமுகாவோடு போய்விட்டார் “இனத்துரோகிஎன்று மற்றவர்கள் சொன்னால். நீங்கள் ஜெயல்லிதாவோடு போயீட்டிங்க, நீங்தான் “இனத்துரோகிதிருப்பி சொல்கிறார்.

இப்படி ஒவ்வொருவரைப்பற்றியும் சொல்வதற்கு அவர்களே ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.


 மேற்க்கண்ட வெளியீட்லிருந்து


4 கருத்துகள்:

  1. கம்யூனிஸ்ட் said

    "தனியாக கத்தினால் கூச்சல்.

    கூட்டத்தை சேர்த்து கொண்டு கோவிந்தா போட்டால் புரட்சி"

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமல் கருத்துரைத்தால்.....??? அதற்கு என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாமல் கருத்துரைத்தால்.....??? அதற்கு என்னவென்று சொல்வது.....???

    பெயரில்லாக்களை வர வேண்டாம் என்று தாங்கள் சொல்லவில்லையே.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....