பக்கங்கள்

Tuesday, April 09, 2013

மெரினா கடற்கரை மீதான் சன் குடும்பம் தினகரனின் அக்கறை..........6 கிலோமிட்டர் நீளமள்ள கடற்க்கரையில் 1,200 கடைகள் உள்ளதாகவும் அந்தக் கடைகள் எல்லாம் யார்க்கு சொந்தம் என்பது  மாநகராட்சிக்கும் தினகரனக்குமே தெரியும்.

இந்தக் கடற்கரையில் எல்லாவகையான் கழிவுகளும் பரவிக் கிடப்பதாகவும். இதனால் ஏற்ப்பட்ட குப்பைகளாலும், பெய்துவிட்ட சிறுநீர்களாலும் நாற்றத்தை தினகரனால் தாங்க முடியவில்லையாம்.
அதனால் இந்த மகா முழுங்கி தினகரன் நாளேடு அதன் தலையங்கத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டது.

மெரினா கடற்கரை (பணக்கார) சென்னை வாசிகளுக்கு மட்டுமேயான சொத்தல்ல. ஒட்டு மொத்த தமிழக (பணக்கார) மக்களுக்கே சொந்தமான பொது சொத்தாகும். இந்த சொத்தை பாதுகாத்து  அடுத்த  (பணக்கார)தலமுறை களிடம் ஒப்படைக்க வேண்டியது சென்னை மாநகராட்சியாம். இதை பங்கு போட்டு சீரழிக்க யாருக்கும்  அதிகாரம இல்லையாம்.

இதைசொல்ற புன்னியவான்.தன் பத்தரிக்கையில் சினிமாக்காரிகளின் அரைகுறை படங்களை போட்டு விற்ப்பதற்கும், தொலைகாட்சியில்  சீரழிவுகளையும் மூட பழக்கத்தையும்  பரப்பவதற்க்கும மட்டும் அவர்களுக்கு அதிகாரம் இருக்காம்.

இது எந்த வகையான லொள்ளு.....?
3 comments :

 1. மெரினாவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நாடி கவிதைகள்

  ReplyDelete
 2. அகிலா நேசன்April 10, 2013 at 4:50 PM

  மெரினா குப்பையாகிறது என கவலைப்படும் தினகரன், தங்களின் சன் குழுமத்திற்குள் ராஜா, வெற்றிவேந்தன், ராம செல்வராஜ் போன்ற கூவ சாக்கடைகள் (கூவம் மன்னிக்க) ஓடி பல நூறு பெண்களின் கற்பை காவு கேட்பதை தலையங்கமாக வடித்தால் பிரமாதமாக இருக்கும்

  ReplyDelete
 3. அந்த சாக்கடை பான்னாடைகளான புள்ளி ராஜாக்களை பத்தி வினவு தளத்தில எழுதியிருக்காங்க அகிலா நேசன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com