பக்கங்கள்

Friday, May 03, 2013

முதுமையை ஒத்தி போட ஆசையா?.......
இன்றைய சூழ்நிலையில் ஆசை படாதவர்கள் எவருமில்லை,
அந்த ஆசையானது சிலருக்கு நிறைவேறும் பலருக்கு நிறைவேறமல்இருக்கும் அதற்கு காரணம் இந்த 
சமூகத்தின் அவலம்தான் 

இருப்பவர்களும் சரி.இல்லாதவர்களும் சரி, எந்தச் செலவும் 
எந்த கஷ்டமும் இல்லாமல் முதுமையை தள்ளிப்போடலாம். 
அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால்.....

முதுமையை தள்ளிப்போட்டு. இளமையாக,இளமை 
உற்சாகத்துடன் இருக்கலாம்.எந்த வயதினராலும் இந்த 
அக்குபிரஷர் பயிற்சியை அதன் வழிமுறைகளுடன் விடாது 
செய்து வந்தால் முதுமையை தள்ளிப்போடலாம்.

நமது வலது கையின் முன்பக்கத்தில்,மணிக்கட்டுக்கும்,
முழங்கைக்கும் மத்தியில் ஒரு அங்குல வட்டத்தில் 
அக்குபிரஷர் மையம் உள்ளது.இந்த மையத்தில் தினமும் 
இரண்டு நிமிடங்கள் விட்டு  விட்டு அழுத்தம் கொடுத்து 
வந்தால் முதுமையைத் தள்ளிப்போடலாம்.

இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்.எந்த வயதானாலும் சீக்கிரம் களைப்படைய மாட்டார்கள்.

 உதவி.. மேற்படி நூலிருந்து..


2 comments :

  1. எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை...

    நன்றி...

    ஆமாம்... முதுமையைத் ஏன் தள்ளிப் போட வேண்டும்...?

    ReplyDelete
  2. வாழ் நாட்களை அதிகப்படுத்துவதற்குத்தான் முதுமையை தள்ளி போடச் சொல்வது -- தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!