பக்கங்கள்

Tuesday, August 20, 2013

இன்று ஒலக கொசு ஒழிப்பு நாளாம்.....மப்பே..............எது எதுக்கோ ஒலக தினம் கொண்டாடுவது  போல.இன்று ஒலக கொசு ஒழிப்பு தினமாம்,

மனிதர்களில் பெண்களின் பேரு காலத்துக்கு இரத்தசிந்துவது மாதிரி

பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்கு இரத்தம் தேவைப்படுவதால் மனிதர்கள் மற்றும்  ஆடு.மாடு போன்ற விலங்குகளிடமிருந்து முன் அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்கிறது.

இப்படி முன் அனுமதி இல்லாமல் இரத்தம் எடுக்கும் கொசுக்களினால் ஒரு ஆண்டில் ஒலக மக்கள் தொகையில் 250 மில்லியன்( இந்த கணக்கு எனக்கு புரியலப்பா) மக்கள் டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா, யணைக்கால் போன்ற நோய்களை பதிலுக்கு கொடுக்கிறது.

இத்தகைய கொசுக்களை கட்டுப்படுத்த(ஒழிக்க அல்ல)  1887 ஆகஸ்டுல் மருந்து கண்டுபிடித்த பிரிட்டனைச்சேர்ந்த டாக்டரு சர்ர்ரொனால்டு
ரோஸ்க்கு 1902ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதாம்,

கொசுவை ஒழிக்க அவரின் சேவையை  அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20யை ஒலக கொசு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட வகைகளில் நோபிளஸ்,க்யூலக்ஸ்,ஏடி,ஏசிஸ“ போன்ற நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன.

 கொசுவ ஒழிக்கிறாங்கலோ இல்லீயோ, நம்மல ஒழிச்சுருவாங்க போலிருக்கு...................

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com