வருடத்தில் 364 நாட்களிலும் ஒருத்தன்,ஒருத்தியின் லீலைகள்.அவதாரங்கள் என்று கொண்டாடும் இந்து மத போதைவிழாவில்,முருகன்,அய்யப்பன், பெர்மாளு திருமாளு, ஆண்டாள், மீனாட்சீ சீசன் போல, ஆடிமாதம் சிவன் சீசன்
கண்ட கண்ட இடங்களில் கைநீட்டினால், வாகனத்தை நிறுத்தி ஆட்களை உள்ளே தள்ளி ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் போல
80 கி்மீ வேகத்தில் வந்து கொண்டு இருந்த ரயிலை கைநீட்டி நிறுத்தி, கத்யானில் உள்ள சிவ பெருமான் கோவிலுக்கு சிவ பக்தர்களான பிகாரிகள் செல்ல முயல.........
பஸ் நிறுத்தத்தில் பாதுகாப்பாக நிற்பவர்களையே, எமலோகம் அனுப்பப்படும் நிலையில்.........
வைகுண்டத்தில் வீற்றியிருக்கும் சிவ பெருமானின் அருளால்,ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் புண்ணியத்தில் 40 சிவ பக்கதர்களான பிகாரிகள்(சவலோக) சிவலோக பதவி அடைந்தனர் .. வேறு எப்படி சொல்ல ..
correct boss
பதிலளிநீக்குஎன்னது ஓடும் ரயிலை கைநீட்டி நிறுத்தினார்களா?! கொடுமையே, சிவப் பித்து ஏறினால் மண்டை மசாலாவும் தீர்ந்து போகுமோ?!
பதிலளிநீக்குவைகுந்தத்தில் இருப்பது விஷ்ணு. சிவபெருமான் நான் கடைசியாகப் பார்த்தபோது கைலாயத்தில்தான் இருந்தார். ரொம்பக் குளிரா இருக்குதுன்னு இப்போ ஜாகை மாத்தீட்டாரோ என்னமோ?
பதிலளிநீக்குதிரு.இக்பால் செல்வன், நீங்கள் சாப்பிட மறந்து விட்டதாக ஒரு பதிவை வருண் என்பவர் எழுதினாரே, அவர்க்கு உங்க மேல அவ்வளவு பாசம்மோ............. தங்கள் இருப்பை காட்டிக் கொண்டதற்கு நன்றி!!
பதிலளிநீக்குதிரு. பழனி கந்தசாமி சார்,
பதிலளிநீக்குயாரு,எங்கெங்க இருப்பாங்கன்னு தெரியல சார், அங்கே பதவி மாற்றம் இருக்குதுங்களா சார்,---தங்கள் கருத்துரைக்கு நன்றி! சார்!
பெயரில்லா சார்,---...நன்றி சார்,
பதிலளிநீக்கு