பக்கங்கள்

Friday, August 23, 2013

முன்னே.........பின்னே..............டாஸ்மாக்குக்கு முன்  யாராவது பிரியர் ஒருவர் சாராயக் கடை எங்கே இருக்கிறது என்று கேட்கும்போது,

“ முன்னே....பின்னே...........குடிச்சிருந்தா... தானேய்யா” சாராயக்கட எங்கயிருக்குன்னு   தெரியும் என்று சொல்வார்கள்

டாஸ்மாக்குக்கு பின்.   எதுக்கான  ஒரு பேச்சில்,“ முன்னே..........பின்னே செத்திருந்தா...........தானே” சுடுகாடு தெரியும் என்கிறார்கள்.

அப்படியானால், முன்னே..........பின்னே .........சுடுகாடு  தெரிவதற்கு எத்தன தடவை செத்திருக்கனும்,

முன்னே...........பின்னே.......... செத்து சுடுகாடு தெரிந்தவர்கள் சொல்வார்களா?

3 comments :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com