பக்கங்கள்

Saturday, August 24, 2013

,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்


கடவுளை கடவுளாக பாவிக்காமல்,

கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்

, காதலனாக பாவித்து புகழ்ச்சி மந்திரத்துக்கு

 பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,

பின் காம்மாகி கசிந்து உருகிய ஆண்டாள்

—மாத்தி யோசித்தாள்.
தங்கள் தங்கள்  வாழ்க்கை இருப்புகளை மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி 
வாழத்துடிக்கும் காதலர்களை
 பிரித்து, முடியாதென்றால்
 வெட்டி எறிந்து காதல்களையும்
 காதலர்களையும் கொல்லுபவர்கள்
 மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com