படம் இந்நேரம்காம். |
முன்னோரு காலத்திலே்
நடாறுமாசம்...........
காடாறு மாசம்முன்னு
நாட்டை ஆண்ட.
பட்டி விக்கிரமாதித்த
ராஜா கதையைப்போல.
இருபத்தியோராம்
நூற்றாண்டில்-கார்பரேட்
இந்திய நாட்டை விடாக்
கண்டன் காங்கிரசு
அஞ்சு வருசமும்
கொடாக்கண்டன்
பிஜேபி அஞ்சு வருசமும்
மாறிமாறி ஏலம் போட்டு
ஆண்டு வந்த காலத்திலே.....
விடாக்கண்டன் ஆண்ட
போதும்சரி........கொடாக்
கண்டன் ஆளும்போதும்
சரி,நாட்டில் பாலாறும்
தேனாறும் ஓடவில்லை.
இவ்விரு கண்டன்களுக்கு
மத்தியில் நாட்கள் ஓடிக்
கொண்டு இருக்கையில்
இடையில் ஒரு குல்லாக்
கண்டன் வந்தாலும்..........
தண்ணிரின்றி வற்றிப்
போன நாட்டில் தேனாறும்
பாலாறும் சர்ரென்று
பாய்ந்துதான் வந்திடுமா..........????.....
சிந்திக்கவேண்டிய கேள்விதான்....
பதிலளிநீக்குஎதிர்பார்ப்புகள் என்று ஒன்று எப்போதும் இருந்துகொண்டே
இருப்பதால் நாளை இன்னுமொரு தராக்கண்டன் வந்தாலும் வரலாம்.
கருத்துரைத்த நண்பர் மககேந்திரன் அவர்களுக்கு நன்றி!
பதிலளிநீக்கு