பல இடங்களில் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை அந்தத்தாயால்.
மகனின் தந்தை வந்தபோது.அவரிடம் மகனை தேடி அலைந்ததை தெரிவித்தாள். அது கேட்ட தந்தை தாயை கடிந்து கொண்டார்.
தன் மகனைத் தானே தேடிச் சென்றவர். சிறிது நேரங்கழித்து மகனுடன் வந்தார்.
தேடி தவித்துப்போன தாய், மகனை பார்த்தவுடன்.“ எங்கே இருந்தான்” என்று கேட்டாள் தாய்
. நமது தொழுவத்தில் வைக்கோலைப் பரப்பி அதில் வாத்து முட்டைகளை வைத்து அதன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தான். என்று தந்தை சொன்னார்.
“ஏன்? அப்படி இருந்தான் என்று தாய் மீண்டும் கேட்டாள்.
காலையில் வாத்து தன் முட்டைகள் மேல அமர்ந்திருப்பதை பார்த்தவன். வாத்தின் உடம்பு சூட்டினால் குஞ்சாக வருவதை தெரிந்து கொண்டு.தானும் வாத்து முட்டைமேல் அமர்ந்திருந்தான் என்றார் தந்தை
பொது மக்களுக்கு பயன்படாத எதையும் கண்டுபிடிக்க போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியாளர்தான் அந்தச் சிறுவன்.
யார் அந்தச் சிறுவன் ? உங்களுக்கு தெரிகிறதா?????????......தெரிந்தால் சொல்லுங்களேன்.
யார் அந்தச் சிறுவன் ? உங்களுக்கு தெரிகிறதா?????????......தெரிந்தால் சொல்லுங்களேன்.
.
தாமஸ் அல்வா எடிசன்
பதிலளிநீக்குதாமஸ் அல்வா எடிசன்
பதிலளிநீக்குதாமஸ் அல்வா எடிசன்
பதிலளிநீக்குதாமஸ் அல்வா எடிசன்
பதிலளிநீக்குமுட்டையை அடை காத்த சிறுவன் யார் என்று தெரியவில்லையே!
பதிலளிநீக்குநீங்களே சொல்லி விடுங்கள்.
வாழ்த்துக்கள், வலைசசரத்தில் இந்த பதிவு இடம் பெற்றதற்கு.
அருணா ஆசிப் அலி என்று பிரகாஷ் சொல்லி விட்டார். சரிதானே விடை?
பதிலளிநீக்குசோர்வடையாமல்.வெறுக்காமல் கருத்துரைத்த திரு.வினோத் அவர்களுக்கும் திரு கோமதி அரசு அவர்களுக்கும் நன்றிகள்பல!!!
பதிலளிநீக்கு