பக்கங்கள்

Monday, March 03, 2014

கதவு திறக்க படாததால் தற்கொலை செய்த வாலிபர்........

பேரையூர் அருகே பெரிய வண்டாரியை சேர்ந்தவர் மகாலிங்கம்.வயது 26, செங்கள் சூளையில் பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து வீட்டீற்கு திரும்பி வந்தார்.

வீட்டிற்கு வந்தவர். பூட்டியிருந்த வீட்டை தட்டினார். வீட்டிற்குள் இருந்த இவரது  மனைவி கதவை திறக்கவில்லை, பலமுறை தட்டியும்

கதவு திறக்ககப்படாததால் மன வேதனை அடைந்த மகாலிங்கம் அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

மகாலிங்கத்தின் தந்தை பிளாவடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகாலிங்கம் எப்படி ? எதனால் ?மன வேதனை அடைந்தார்.? இறந்தார்? என்று விசாரனை செய்து வருகிறார்கள்.அதன்பின்பு.................உன்மை .........பத்திரிகையில் வரும்.??? வராமலும் இருக்கும்.

4 comments :

 1. பூங்கதவே தாள் திறவாய் என்று பாடிப் பார்த்தாரா ?
  த ம 1

  ReplyDelete
 2. அவருக்கு தெரியல போலிருக்கிறது.

  ReplyDelete
 3. பத்திரிக்கையில் வரும் ஆனால் பத்திரிக்கை தர்மபடி வேறு தலைப்பில் பூட்டிய வீட்டில் மனைவி கள்ள காதல் கணவன் தற்கொலை.இன்றைய பத்திரிக்கை இப்படிதான் சார்.

  ReplyDelete
 4. பத்தரிக்கையின் தர்மத்தை சுட்டி காட்டிவிட்டீர்கள். நன்றி!திரு.Barari அவர்களே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com