பக்கங்கள்

Friday, February 28, 2014

எத்துனை பேருக்கு தெரியும்?மனிதம் மட்டும் என்பவர் Sirpi Rajan மற்றும் 2 மற்றவைஆகியோருடன்

மாவீரன் பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்டபோது கங்கிரசு மற்றும்
அனைத்து தேசபக்தி மொத்த குத்தகைதாரர்களும் உடம்பின் அனைத்து
துளைகளையும் மூடிக்கொண்டிருந்தபோது..........

பகத்சிங்கின் தூக்கு தண்டனையை எதிர்த்து மட்டுமல்ல பகத்சிங்கின்
செய்கையையே நியாயபடுத்தி 1931 ல் கட்டுறை தீட்டியவர் பெரியார்
மட்டும்தான் என்பது எத்துனை பேருக்கு தெரியும்?

1 comment :

  1. அது சம்பந்தப் பட்ட இடுகையை நீங்கள் போட்டால் அனைவரும் தெரிந்து கொள்வோமே !
    த ம 1

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com