பக்கங்கள்

Monday, March 10, 2014

தூக்கத்தை கலைத்துவிட்டு தூங்கிவிடும் கதை கவிதைகள்...

நல்ல தூக்கத்தில்தான்
எனக்கு கவிதைகளும்
கதைகளும் தோன்றும்

தோன்றியதை நினைத்து
எழுத உட்கார்ந்தால்
தூக்கத்தை கலைத்து
என்னை எழுப்பிவிட்ட
கவிதைகளும் கதைகளும்
தூங்கிவிடும்.....................

4 comments :

 1. ஒன்றும் பிரச்சினை இல்லை ...கவிதை,கதை தோன்றும் நேரத்தில் ஒரு மிஸ் கால் கொடுங்க ,நான் படிச்சுக்கிறேன் !
  த ம 1

  ReplyDelete
 2. நான் மிஸ்டு கால் கொடுத்தா... உங்க தூக்கம் கெட்டா....பிரச்சினை இல்லையே........!!

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே!!

  சில வேளையில்
  உறக்கத்தில் விழிக்கும்
  எண்ணங்கள் உறங்கிப் போகும்
  விழித்த பின் ...

  ReplyDelete
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!ஜெ.பாண்டியன் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com