புதன் 12 2014

கேட்டாயே..ஆத்தா...நச்..நச்என்று கேள்வி???









காங்கிரஸ“ கட்சியின் சின்னம் “கை” அதனால் அனைவரின் கையையும் வெட்டி விடவேண்டும் என்றோ,கையுறை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ கோரி மனு கொடுப்பாரா???


சில கட்சிகளுக்கு “சைக்கிள்” சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஒட்டக்கூடாது என மனு கொடுப்பாரா???

ஒரு கட்சிக்கு “மாம்பழம்” சின்னம் உள்ளது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்யவேண்டும் என் மனு கொடுப்பாரா???

 “காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது பழமொழி அதே போல அதிமுகவை கண்டு அஞ்சும் திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் இரட்டை இலை போல் தோன்றுகிறது.

 செய்தி்் (படம்) அம்மா. வாட்டர். அம்மா உணவகம், அம்மா   சிற்று ஊர்ந்து களிலுள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டும் என்று திமுக பொருள் ஆளார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

அதை முன்னிட்டு ஆத்தாவின்   நச் நச்சென்ற கேள்விஃஃஃஃ

4 கருத்துகள்:

  1. தேர்தல் முடியும்வரை எல்லோர் கண்ணில் இருந்தும் சூரியனை மறைக்கணும் என்று மனு கொடுப்பாரா ?..இதையும் சேர்த்துக்கலாமே ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஆத்தா.....இதை சொல்லாம விட்டுட்டுச்சே....பாத்தா...நீங்க எடுத்து கொடுத்துட்டீங்க... நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நான் தி.மு.க. ஆதரவாளன் அல்ல.
    டாலின் சொன்னது, இலை சின்னத்தை மறைக்க வேண்டும் என்று தான். ஊரிலுள்ள மரத்தின் இலைகளையெல்லாம் வெட்ட வேண்டும் என்று சொல்லவில்லை.

    //“சைக்கிள்” சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஒட்டக்கூடாது என மனு கொடுப்பாரா???//

    சைக்கிள் சின்னம் உள்ள கட்சிக்கு, சைக்கிள் சின்னத்தை மறைக்க வேண்டுமானால் கூறலாம். யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று கூற முடியாது.
    இந்த விஷயத்தில் அம்மா கொஞ்சம் திணறிட்டாங்க.

    பதிலளிநீக்கு
  4. அம்மா தினறல..Alien எடுத்துவிட்டாங்க...முளச்சா முளைக்கட்டும் என்ற பாணியில்..........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....