எதிர்பாரவிதமாக ஏப்ரல் 10ம்தேதியிட்ட தினமணியில் வந்த கட்டுரையை படிக்க நேரிட்டது. போலிகளின் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் என்பவர் மதசார்பின்மையின் முன்னோடி என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரையில் ஜாலியன்வாலா படுகொலை போராட்டத்தையும் ஜெனரல் டயரை உத்தம்சிங் போட்டுதள்ளியதையும்..கூடவே உலக மகா யுத்தத்தில் யோக்கிய சிகாமணியான கரன்ஸி படப்புகழ்லின் கொள்கை விளக்க நம்பிக்கையை பற்றியும்,உலக மகாயுத்த்தில் ஆங்கிலேயேனின் இந்திய படைவீரர்களின் பாதிப்புகளை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.
எல்லாம் சரி,ஆனால்.1914ல் லெனின் தலைமையில் ரஷ்யாவில் நடைபெற்ற பாட்டாளி வர்க்க புரட்சியான நவம்பர் புரட்சியைப் பற்றி மகா கஞ்சாக் கவி பாரதி பாடியதாக ஒரு புரட்டை எழுதியிருந்தார்
பாரதி பாடிய “எழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாடல் லெனின் தலைமையில் நடந்த பாட்டாளி வர்க்கப்புரட்சியான நவம்பர் புரட்சிதினத்தைப் பற்றி வாழ்த்திப் பாடவில்லை.
அக்டோபர் - நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த ஜார் மன்னனை வீழ்த்திய முதாலாளித்துவ புரட்சியைத்தான் பாரதி வாழ்த்தி பாடினார். இந்த உண்மையை தங்கள் கட்சிக் கொள்கையைப் போலவே திரித்து நவம்பர் புரட்சியைத்தான் பாரதியார் வாழ்த்தி பாடியுள்ளார் என்று எழுதியுள்ளார் ..டிகே.ரங்கராஜன்
இது பற்றி.. செத்துப்போன பாரதியே வந்து, “ஜார் மன்னனை துாக்கி எறிந்த முதலாளித்துவ புரட்சியைத்தான் பாடினேன். பாட்டாளி வர்க்கப் புரட்சியான நவம்பர் புரட்சியை நான் வாழ்த்திப்பாடவில்லையப்பா என்று பாஞ்சாலி மீது சத்தியம் அடித்து சொன்னாலும்..
உங்களுக்கு தெரியாதுங்க......நீங்க பாடியது நவம்பர் புரட்சியைத்தான் என்று அவரிடமும் , பாரதி தெரியாமல் சொல்றாரு என்று உங்களிடமும் சொல்வாங்கே...............
தோழர் பாரதியார் என்று சொல்லாமல் விட்டால் சரி !
பதிலளிநீக்குத ம 1
எட்டாயாபுரத்துல கிளை செயலாரா இருந்தாருன்னு சொல்லலமா இருந்தாலே பாரதியாருக்கு புன்னியமா வது இருக்கும்
பதிலளிநீக்கு