பக்கங்கள்

Saturday, May 10, 2014

ஒரு குட்டியை ஈன்றெடுத்த பாரதத்தாய் யாரென்று தெரியுமா...?படம்

ஈழத்தாய் யாரென்று கேட்டால்  பட்டென்று சொல்வார்கள் அவர்தான் என்று ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக முடியும் என்று கேட்டால் அடிமைகளிடமிருந்து வசவும், அடியாட்களிமிருந்து மிரட்டலும் வரும் இது தமிழ்நாட்டின் சாபக்கேடு மானக்கேடும்கூட...........

 சரி,பாரதத்தாய்  யாரென்று தெரியுமா? என்றால் பலருக்கு தெரியவில்லை எ சிலருக்கு அவரா? இவரா என்று என்னைக் கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலே பாரதத்தாய் யாரென்று தெரிந்தவர்கள் வினவுத் தோழர்களும் அதன் வாசகர்களுகமே.. அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்.

இருந்தாலும் தெரியாதவர்களும் இருப்பவர்கள் அல்லவா? அவர்களுக்காக !!!!

ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக இருக்க முடியும் என்பது மாதிரியான கேள்விக்கே இடமில்லை.

ஏனென்றால் ஒரு தங்கக்  குட்டியை ஈன்றவள் இந்த பாரதத்தாய்.. அந்த தங்கக் குட்டியை பெறறெடுக்க போன மருத்துவ மனையின் ஒருநாள் வாடகை ரூ20,000, மருத்துவ செலவு ஃபோர்டிஸே்லாஃபெம்மே மருத்துவமனையில் தங்கக் குழந்தைப்பேருக்கான பேக்கேஜ் மட்டும்  ரூ 4 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

இந்த பாரத்தாய் ஒரு தங்கக்குட்டியை பெற்றெடுக்க இவ்வளவு செலவு செய்ததை பார்த்தாவது பாரதநாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்று மெய்சிலிர்க்காதவர்கள் இருக்க முடியுமா???இவ்வளவு செலவா என்று வாயப் பொளந்தால் அவர்கள்  தேசத்துரோகிகள் ஆவார்கள்.

இந்தியாவின் பாரதத்தாய் தற்போது தொலைக்காட்சியின் “கல்யான் நகைக்கடை விளம்பரத்தில்  வலம் வருகிறார்கள்  பார்த்துக் கொள்ளவும்


6 comments :

 1. #வாயப் பொளந்தால் அவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள்#
  இப்படியென்றால் மெஜாரிட்டி தேசத்
  துரோகிகள்தான்!
  த ம 1

  ReplyDelete
 2. அட இழவே, அந்தத் தாயின் படத்தைப் போட்டுத்தொலைத்தால் என்ன? இதுக்காகக் கல்யாண்ஜுவல்ஸ் விளம்பரத்தை நாங்கள் பார்த்துக் கண்டுபிடிக்கவேண்டுமா? கல்யாண்ஜுவல்ஸ் உங்களுக்கு ஏதாவது கையூட்டுப் பணம் கொடுத்தார்களா?

  ReplyDelete
 3. உங்கள் வார்த்தைப்படி இந்தியாவில் மெஜாரிட்டியாக இருப்பது தேத்துரோகிதான் ஜீ

  ReplyDelete
 4. திரு.hameedu jaman உங்களுக்கு சந்தேகம் தீரவில்லை போலிருக்கிறது. ஏழாவது அதியசத்துக்குப்பின் எட்டாவது அதிசியமமுன்னு சொல்றது .நீங்க சொன்னவங்களேதான்.பாரதத்தாயும் அவுங்களேதான் சார்

  ReplyDelete
 5. திரு. Eliyavan அவர்களுக்கு உலா வருவதற்கு சங்கடப்பட்டுகிட்டு,கையூட்டு கொடுத்தாங்களா என்று பொய்புகார் கொடுப்பது நல்லாவா இருக்கு... உலா போனத்தானே நாலு இடத்து விசயங்கள் தெரியவரும் .அந்த நோக்கத்தில்தான் சொன்னேன். வேறு நோக்கமில்லை கையூட்டு பெறுவதற்குரிய தகுதியெல்லாம் எனக்கு கிடையாதுங்கோ..........சார்,

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com