பக்கங்கள்

Friday, July 18, 2014

அது கொடியவர்களின் கூடாரம்...!!!


சேப்பாக்கத்தில் இருக்கும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்
tamil.thehindu.com


கிரி கெட் கிளப்பா...-அது
பேண்டு  போட்ட
கொடியவர்களின் கூடாரம்

அந்த   பேண்டு
போட்ட கொடியவர்களின்
கூடாரத்திலே புத்தக
வெளியீடா....அந்த.
வெளியீட்டிற்கு வேட்டி
கட்டியவர்களுக்கு.. வரச்
சொல்லி அழைப்பிதழ்களா...???

வெட்கம்...வெட்கம்
பேண்டு போட்ட
கொடியவர்களின்
கூடாரத்துக்கு..............

அவமானம் அவமானம்
வேட்டி கட்டி
சென்றவர்களுக்கு............

போடா கேனப்பயலே
சங்ருத்தவன். செத்த பிறகு
அவன் வீட்டுக்கு
சென்று துக்கம்
விசாரிக்க போவது
மானங்கெட்ட தனம்
இல்லையாம் ..டா...
பெருந் தன்மையாம்மடா.......

6 comments :

 1. கேவலமான கிளப்புகள். இவங்களை எல்லாம் விட்டா தமிழகத்திலே உள்ளவங்க எல்லாமே அமெரிக்க கோட்டும்,சூட்டும் போட்டுகிட்டு தான் திரியணும் என்று விதி முறையே கொண்டுவருவாங்க.அதையிட்டு பெருமிதம் அடையவும் ஒரு கூட்டம் இருக்கு.

  ReplyDelete

 2. மானக்கேடுதான் என்ன செய்ய நண்பா,,, சினிமா நடிகனிடமும், அரசியல் தலைவனிடமும், கிரிக்கெட் தாரங்களிடமும் மதி மயங்கி கிடக்கிறான்,,, தமிழனுக்கு உணர்வு வரும் ஒருநாள் அதுவரை பொருத்துதான் ஆகவேண்டும்,,,

  ReplyDelete
 3. பொருத்தார் பூமி ஆள்வார் ...அப்படித்தானா கில்லர்ஜீ

  ReplyDelete
 4. தடுக்கி விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்ற கூட்டமா...வேகநரி!!!

  ReplyDelete
 5. திரு.hameedu jaman அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com