படம்.. |
என்னாது, அரசு அலுவலர்கள் எல்லாம் வாயை ஊதி காண்பித்து அலுவலகத்துக்குள்ளே செல்கிறார்கள்.
அது வேற ஒன்னுமில்லப்பா.... இனிமேல் டாஸ்மாக் குடிமகன்கள் என்று அங்கீகாரம் பெற்றவர்கள்தான் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியுமாம். அதான் ஒவ்வொருத்தரும் வாயை ஊதிகாட்டி நிருபித்துகிட்டு போறாங்க......
அடப்பாவிகளா.........இனி போற போக்க பாத்தா குடிக்காதவன் எல்லாம் குடிமகன் இல்லேன்னு சொல்லிருவாங்கே போல.............
பதிலளிநீக்குகுடிக்காதவன் குடிமகன் இல்லையா ?
அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது. இனி வரும் காலங்களில் சட்டமும் போடப்படலாம்.ஜீ
பதிலளிநீக்குhahaha
பதிலளிநீக்குகுடிக்கலைன்னா ,ஊதிய உயர்வு கிடையாதுன்னு கூட சொல்லுவாங்களோ ?
பதிலளிநீக்குத ம 1
குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குஅது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி, புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.
திரு.hameedu jaman அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி!!
பதிலளிநீக்குஊதிய உயர்வு கொடுத்தா...எங்க வரும்முனு தெரிஞ்சுதானே கொடுப்பாங்க..ஜீ
பதிலளிநீக்குதிரு.mondia dinaex அவர்களுக்கு தங்கள் கூறியபடியே எழுதிட்டாப்போச்சு....
பதிலளிநீக்கு