பக்கங்கள்

Tuesday, August 12, 2014

காணாமல் போன முன்னால் சவுண்ட் ஸ்பீக்கர்........

படம்-www.gjkmedia.com
தற்போது  ஆண்டு கொண்டு இருக்கும் பேரரசர்க்கு முன்னால் ஆண்ட பேரரசர்க்கு ஒரு சவுண்ட் ஸ்பீக்கர் இருந்தார். அவரை தமிழ் மக்கள் அன்போடு பட்டம் கொடுத்து அழைத்த பெயர் நாறவாய் நா..ராயணசாமி என்பவர்.

ஒவ்வொரு மாதத்தின் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அதாவது பதிணைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்து  ,ஆகாயவிமான தளத்தில் இலங்கை பிரச்சனையாகட்டும், பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுவதாகட்டும், உள்ளுர் பிரச்சனையாகட்டும், சர்வதேச பிரச்சனையாகட்டும்,கட்சி பிரச்சனையாகட்டும், மொய்க்கும் ஊடக விபச்சார பக்கிகளின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு விதமாக ,சளைக்காமல், வாய் வலிக்காமல் சவுண்டு விட்ட? அந்த முன்னால் சவுண்ட் ஸ்பீக்கர் காணாமல் போய்விட்டார். 

ஊடக விபச்சார பக்கிகளும் தங்களுக்கு பெருந்தீனியாக இருந்தவரை, செய்நன்றி மறந்து  அடுத்த சவுண்டு ஸ்பீக்கரை நாடி சென்று விட்டார்கள்.   

என்னே.....உலகம்டே.....இது.....சே.....

8 comments :


 1. இப்ப இருக்காரா ? இல்லையா ?

  ReplyDelete
 2. அதிகாரம் தான் அவரை அப்படி பேச வைத்துக் கொண்டிருந்தது ,பதவி இல்லா அரசியல்வாதியும்,பல்லு பிடுங்கின பாம்பும் ஒன்றுதான் !
  த ம 1

  ReplyDelete
 3. வீட்டீல் டீ.வி. பாத்துண்டு இருக்கார்.

  ReplyDelete
 4. ரெண்டும் ஆபத்தானாச்சே....!!

  ReplyDelete
 5. இனி யார் கண்ணுலயும் பட்டுடக் கூடாது.

  ReplyDelete
 6. ஆமாமா...அடுத்த பிறப்பில் அதாவது அடுத்த ஆட்சியில் (அவர் இருந்தா)தான் கண்ணுல படுவார்.

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com