ஞாயிறு 10 2014

படம் சொல்லும் உண்மை..........

படம்-உண்மை இதழ்













கோயிலுக்குள் போகையிலே... செருப்பை மட்டும்தான் வெளியே விட்டுச் செல்வோம். மூட நம்பிக்கையோடு உள்ளே சென்று,  வெளியே வரும்போது சாதி ,மத வெறி பக்தியுடன் வருவோம்.


 உலகமே சுருங்கிப்போச்சு... அது போல நாகரிக மனிதர்களின் மனமும் சுறுங்கி போச்சு........... விட்டா கோயிலுக்குள்ளே கூட செருப்போட  போவோம்

ஆனா போக மாட்டோம், ஏன்னா..சாமிக்கு பயந்தல்ல.....போலீசுக்கும் வழக்குக்கும்,, மதவெறி பக்கிகளுக்கு பயந்து தான்.--- எல்லா வகையான பக்தர்களின் நிலைமை இதுதான்

6 கருத்துகள்:

  1. செருப்பு வைக்க காசு கேட்டா ,தூக்கிக்கிட்டுகூட, பயபக்தியோட சாமி கும்பிடுவோம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.
    ஆனா செருப்பு காலுக்கு பாதுகாப்பானது, தேவையானது.செருப்பை வெளியே விட்டு செல்வார்கள் வெளியே தூக்கி வீச வேண்டியவைகளை வெளியே விடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு

  3. சரியானபடி சொன்னீர்கள் நண்பா,,,

    பதிலளிநீக்கு
  4. நாங்க...அப்படியே ...ஒரே ஓட்டமாக வந்து கூட சாமி கும்பிடுவோம்..

    பதிலளிநீக்கு
  5. காலுக்கு பாதுகாப்பைத்தான் சாமிக்கு ஆகாதுன்னு சொல்லுறாங்க....

    பதிலளிநீக்கு
  6. சரியானதை சொன்னதாக பாராட்டிய நண்பர்க்கு நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்