புதன் 27 2014

சிலரின் முன்னேற்த்துக்கு- பலரின் பின்னேற்த்தை மறைத்ததேன்...???

படம்--paadam-pm.blogspot.com


அப்பளம் வித்தவர்- அப்பள
கம்பெனிக்கே முதலாளியாகிவிட்டார்.

இட்லி சுட்டு வித்தவர்- இட்லி
ஓட்டலுக்கே சொந்தக்காராகிவிட்டார்.

சுண்டல் வித்தவர்- சுண்டல்
பண்னைக்கே அதிபதியாகிவிட்டார்.

கஞ்சா வித்தவர்- கஞ்சா
தோட்டத்துக்கே உரிமையாளராகிவிட்டார்.

சாராயம் வித்தவர்- சாராய
ஆலைக்கே அதிபராகிவிட்டார்.

- இப்படி முன்னேறிய சிலரின்
 தந்திரத்தை .....அதிசியமாக
வாரி இரைத்து கடை விரிக்கும்
பத்திரிகை்கைளும் தொலைக் காட்சிகளும்,

அப்பளத்தை வாங்கியவர்கள்
இட்லியை திண்டவர்கள்
சுண்டலை கொரித்தவர்கள்
கஞ்சாவை புகைத்தவர்கள்
சாராயத்தை குடித்தவர்கள்

சிலரின் முன்னேற்த்துக்கு
பலரின் புின்னேற்த்தின்
மந்திரத்து கதைகளை கடை
விரிக்காமல் மறைத்ததேன்.......???

6 கருத்துகள்:

  1. அதையும் செய்வார்கள் ,எப்படியோ காசு வந்து சேர்ந்தால் சரிதான் என்பவர்கள் ஊடக முதலாளிகள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. பழம் வித்தவர் பழ மரத்துக்கு அதிபராகிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  3. கொலையும் செய்வாள் பத்தினி என்ற கதைதான்- எதையும் செய்வார்கள் ஊடக முதலாளிகள்.

    பதிலளிநீக்கு
  4. உங்க இந்த பதிவின் மீது எனக்கு கருத்து வேறுபாடிருக்கு நண்பர். அப்பளம் வித்தவர் சுண்டல் வித்தவங்களோடு கஞ்சா வித்தவங்க சாராயம் வித்தவங்களை ஒப்பிட்டதில் எனக்கு இஷ்டமில்லைங்க.

    பதிலளிநீக்கு
  5. அவர்க்ளோடு இவர்களை ஒப்பிடவில்லை நண்பரே.... ஊடகங்கள் சொல்வதைக் கொண்டு நகைச்சுவைக்காக அப்படி சொன்னது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....