பக்கங்கள்

Thursday, August 28, 2014

ஒரே கேள்வியும்....ஒரே பதிலும்......


படம்--ta.wikipedia.org


ஒரே கேள்வி....ஒரே கேள்வி
எந்தன் மனதிலே.....................

ஒரே பதில்.........ஒரே பதில்
உந்தன் மனதிலே................

இப்படி பாட்டு பாடியவாறு ஒருத்தர் என்னிடம்  ஒரு கேள்வியை கேட்டார்.

அந்தக் கேள்வி  இதுதான்  “ வரும் 2016 தேர்தலில் சூப்பர் ஸ்டார் ஜார்ஜ் கோட்டையில் முதலைமைச்சராக ஆகிவிட்டார் என்றால்  சினிமா பார்த்தவர்கள்   எல்லாம் என்னவா .... ஆவார்கள் என்று கேட்டார்..


இந்தக் கேள்வி ,அறிவார்ந்த கேள்வி இல்லையென்பதால் நான் சட்டென்று பதில்  சொல்லிவிட்டு  அவர் பாடிய பாடலை நான் மாத்திபோட்டு பாடினேன்
இப்படி...

ஒரே கேள்வி.......ஒரே கேள்வி.....
உந்தன் மனதிலே....................

ஒரே பதில் ....ஒரே பதில்.....
எந்தன் மனதிலே..................

நான் சொன்ன பதில் இதுதான்.

சினிமாவில் நடித்தவர் முதலமைச்சராக ஆகிவிட்டால்   அவரின் சினிமாவை பார்த்தவர்கள் எல்லோரும் பரதேசியாக ஆகியிருப்பார்கள், ஆகாதவர்கள் கூடிய சீக்கீரமே பார்- தேசியாக  ஆவார்கள் என்றேன்.

நான் சொன்ன பதில் சரியொன்று எனக்கு தோன்றுகிறது.....உங்களுக்கு..

8 comments :

 1. பார் தேசியா ,அப்பவும் டாஸ்மாக் ஒழியாதா ?
  த ம 1

  ReplyDelete

 2. தங்களது பதில் சரிதான் நண்பரே...
  முதலில் இதையெல்லாம் ஒரு விசயமாக பொருட்படுத்தாதீர்கள் நண்பா,,, போதாதா ? கூத்தாடிகளின் ஆட்சீ.....

  ReplyDelete
 3. நீங்க சொன்ன பதில் சரி.

  ReplyDelete
 4. அந்த லோகத்திலே... டாஸ்மாக் ஒழியால.... இந்த லோகத்திலா ஒழியப்போகுது...

  ReplyDelete
 5. மனிதர்களை கெடுப்பவர்களின் முதல் வரிசையில் இருப்பவர்கள் கூத்தாடிகள் தனே.....பொருட்படுத்தாமல் இருக்கு முடியுமா..........??

  ReplyDelete
 6. நான் பதில் சரியொன்று வாழ்த்துரைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு

  தொடருங்கள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com