வெள்ளி 19 2014

ஒரு தற்ப்புகழ்ச்சி காரரின் பொய்யும் புரட்டும்........

படம்.தினகரன்

சினிமா தொழில்ல இருக்கிற ஒரு குருப் இப்படித்தான் பீத்திக் கொண்டே இருக்கும்.அது என்னாதுன்னா அது இதுதான்.

“சிவாஜி சாயல் இல்லாமல் எந்த நடிகருமே நடிக்க முடியாது” என்று.

இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு இசைமைப்பளார் ஒருவர் கதாநாயனாக நடித்த இரண்டாவது படத்தை இயக்கிய தோத்தாரி என்ற பெயரை தான் புதிதாக இயக்கிய படத்துக்காக நிர்மல் குமார் என்று மாற்றிக் கொண்ட தற்பெருமைக்காரர்.

கிராமத்தில் நிலவும் சாதி வெறியை மறைத்து அதை பற்றிய எதையும் காட்சிப்படுத்தாமல , அந்த சாதி வெறியர்களின் சாதி ஆதிக்கத் திமிரையே கிராமத்து வரலாறாக காட்சி படுத்தி .என் இனிய தமிழ் மக்களே!என்று அடைமொழியுடன்  படத்தை இயக்கியவரிடம்... பதிமூன்று ஆண்டுகளாக குப்பை கொட்டியவர்.

தன் குருவுக்கு செய்நன்றி காரணமாக அந்தக்குருவையே மிஞ்சும் அளவுக்கு பொய்யையும் புரட்டையும்   கலந்த கலவையாக  புகழ்ந்து தள்ளியுள்ளார்.

“இந்த இயக்குநரின் சாயல் இல்லாமல் எந்தவொரு இயக்குநரும் படமெடுக்க முடியாதாம்”

செத்துப்போன  இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் என்பவர். இந்த இயக்கு நரை பற்றி  சொல்லி விட்டு போய்விட்டார்.

நடிகரை பற்றி சொல்ற குருப் மாதிரி...இயக்குநரப்பற்றி சொல்ற ஒரு குருப் இருக்கிறது என்பது தோத்தாரிஎன்ற நிர்மல் மூலமாக தெரியுது...




3 கருத்துகள்:

  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. தெற்கத்தி பொண்ணு... என்று கலைஞர் தொலைக்காட்சி தொடர்ல.. கண்ணாடி அணிந்து எந்நேரமும் சிகரெட் பிடித்த படி கொலைகார வில்லான வருபவர். தோத்தாரிதான் என்று நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கலாம் நண்பரே!! உங்கள் கருத்துரையை தப்பாக கிளிக் செய்து விட்டேன் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....