பக்கங்கள்

Thursday, September 18, 2014

நிலையில்லா பேச்சு.......இவருக்கு தொடர்கதையா போச்சு..

vannimedia.com


ஆளை பார்க்காமல் ஒரு பேச்சு.., ஆளை பார்த்தா ஒரு பேச்சு. இப்படிபட்ட  பேச்சு இவருக்கு தொடர்கதையாகிவிட்டது

”பாஜக கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை”-  என்று  இப்...  போதைக்கு பேசி உள்ளார்.

அடுத்து ........???????????????????


8 comments :

 1. இப்பதான் சரியாக பேச ஆரம்பித்துள்ளார் ,அதுவும் பிடிக்கலையா உங்களுக்கு ?
  த ம 1

  ReplyDelete
 2. சரி,அப்படியே வைத்துக் கொள்வோம்.இந்த பேச்சு எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்.

  ReplyDelete

 3. இதெல்லாம் சகஜம் நண்பா....

  ReplyDelete
 4. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 5. ஒ, அவர் பேச்சையும் கேட்கறீங்களா நீங்க?

  ReplyDelete
 6. அதனால்தான்....சகஜமாய் பதிவிட்டேன் நண்பரே......

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு்.யாழ்.......

  ReplyDelete
 8. கேட்டது கையளவு..கேட்காதது கடலளவு... அதனால்தான் சார். அவரு பேச்சையும் கேட்டேன்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com