படம்- வினவு- |
கர்ர்நாடக மாநிலத்தில் ஒருங்கிணைந்த உணவு பூங்காவின் திறப்பு விழாவின் போது... முன்னால் குஜராத் முதலமைச்சரும் இன்னால் இந்தியப் பேரரசின் பிரதமரானவர்
கோக்..பெப்சி தயரிப்பு நிறுவனங்களுக்கு சூப்பரான அச்சே யோசனை ஒன்றைக் கூறினார்.
பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டும் குளிர்பான தொழிலில் உள்ள நிறுவனங்கள் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களை கொள்முதல் செய்து அதன் பழச்சாறுகளை தாங்கள் தயாரிக்கும் பானங்களில் ஐந்து சதவீதம் கலந்து விற்றால்...........
கோலா.பெப்சி பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள் என்ற கருத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும் கூடவே விவசாயிகளுக்கு உதவியதாக இருக்கும் என்றார்.
ஆக...தாமிரபரணி முதல் நர்மதா வரை நீரை உறிஞ்சி வளர்வதற்கும். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யவும்.. வாக்களித்த படி கோக்கோ ,பெப்சிக்கு அச்சே யோசனை கூறியுள்ளார்.
பதிலளிநீக்குஇவங்கே யோசனை மஞ்சிவாடு வண்டி சகடை சப்பையாம்
இவங்கே காலத்துக்கும் இப்படித்தான் நண்பா,,,, க்யா கர ஸக்தே ?
, க்யா கர ஸக்தே ? என்னவென்று தெரியவில்லை நண்பரே!!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குக்யா கர ஸக்தே ?
என்ன செய்ய முடியும் ?
ஐந்து சதவீதம் கலந்து விற்றாலே விவசாயிகளுக்கு நன்மை என்றால் ,இவர்கள் கொள்ளை அடிக்கும் கோடிகள்தான் எவ்வளவு ?
பதிலளிநீக்குத ம 1
அடுத்த தேர்தல் வந்து மோடி போயி மோரு வந்தாலும் கோக்,பெப்சி ஒன்னும் செய்யமுடியாது. இவிங்க கொள்ளை அடிப்பதையும் தடுக்க முடியாது.
பதிலளிநீக்கு