பக்கங்கள்

Friday, September 26, 2014

பட்சி, கௌலி..எதுவும் சொல்லி...இருக்குமோ....


www.ananth-classroom.com

அண்ணாச்சி... என்னாது  இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி கடையில.. பூந்தி,லட்டு,மிக்சர் ஒன்த்தையும் காணோம் வெறும் அல்வா மட்டும்தான் இருக்கு என்ன விசேசம் அண்ணாச்சி


அட.ஒன்னுமில்லப்பா...... நாளைக்கு யாரோ விடு....தலை ஆகப் போறாங்களாம் அதை கொண்டாடுவதற்க்காக ஒரே கரை வேட்டி காரங்களா வந்து வாங்கிட்டு போறாங்கப்பா......

 அல்வா.அப்படியே   இருக்கே.அல்வா வ...வாங்கலையா...அண்ணாச்சி......

அவுக ஏற்கனவே..நிறைய பேருக்கு  அல்வா...வவ.. கொடுத்து  கொடுத்து இவுகளுக்கே சலிச்சு போச்சாம் ...அதான் அல்வா... வேண்டாமுனு சொல்லிட்டாங்க தம்பி..

திருநெல்வேலிக்கே அல்வா..கொடுத்தா சலிச்சுதானே போகும் ..அண்ணாச்சி..

........ஆமாப்பா.....

ஆமா......அண்ணாச்சி....யாரோ விடுதலை ஆகப்போற விசயம் இவுகளுக்கு எப்படி தெரிஞ்சதாம்.....

தெரியலைப்பா....... ஏற்கனவே.ஒரு ஆளு நான்  ஜோதிடம் எதுவும் சொல்லலைன்னு அடுக்கு மொழியில சொல்லிட்டாரு ....


ஒரு வேள .....பட்சி, கௌலி..எதுவும் சொல்லிருக்குமோ........

8 comments :

 1. பட்சி சொன்னது உண்மையா பொய்யா என்று விடிந்தால் தெரிந்து விடும் !
  த ம 1

  ReplyDelete
 2. விடிஞ்சா தெரியுமுன்னு சொல்லுதிக..... கோழி கூவுலேன்னா எப்படி விடியுமுன்னு கேக்குறேன்.

  ReplyDelete

 3. பல்லி சொல்லிச்சி, பட்சி சொல்லிச்சுனு ஏன் ? நண்பா வயித்தெறிச்சலை கெளப்புறீங்க எல்லாமே சொல்லி வச்சிதானே நடக்குது ஏதோ நாலு ஸ்வீட் ஸ்டால் காரங்களாவது பொழச்சுப்போகட்டுமே....

  ReplyDelete
 4. பட்சி கௌலி சொன்னது பொய்யாயிடுச்சு போல.....அம்மா இப்ப சும்மா ஆகிட்டாங்க போல....

  ReplyDelete
 5. கில்லர் நேத்தே விற்பனை ஆனதினால.... இன்னிக்கு கடை அடைத்தாலும் நட்டமில்ல....

  ReplyDelete
 6. நாலு சொன்னா அதிலே..ஒன்னு பொய்யா போகுமுன்னு ஜோசியரு சொல்றாரு..திரு துளசிதரன் அவர்களே!!

  ReplyDelete
 7. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துரைக்கும்நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com