புதன் 01 2014

ஜால்ராவில் நம்பர் ஒன் தந்தி டீவியா..? புதியதலைமுறை டீவியா??

         


ராசீவ் செத்த எழவு மூலமாக தமிழகத்தில் 1991-ல் ஆட்சிக்கு வந்து அண்ணியாக இருந்து  வயது முதிர்வின் காரணமாக ஆத்தாளக மாறியவர். ஒரு ரூபா சம்பளத்தில் அதிகமாக சொத்து குவித்ததினால் தொடரப்பட்ட வழக்கில்  சவ்வே அசந்துபோகும் அளவில் 18 வருட  இழுத்தடிப்புக்கு பின் ஒரு வழியாக குற்றம் நிருபிக்கப்பட்டு......அளித்த தீர்ப்பில்......

ஆத்தாளுக்கும்..ஆத்தாளின் உடன் பிறவா வகையறாக்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் வழங்கிய  தண்டனை நிகழ்ச்சியின் போது.... அவாள் பத்திரிக்கை எல்லாம்  சாதி பாசத்தில் பொங்கி வழிவது நன்கு தெரிந்தபோதும்.....

அவாள் இல்லாத இவாள்களில்..........

ஊழலில் கம்பி எண்ணும் ஆத்தாளுக்கு .ஜால்ரா  தட்டியதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது  தந்தி டீவியா...?? புதிய தலைமுறை டீவியா.......???







14 கருத்துகள்:

  1. நம்பர் 1 ஐ இரண்டும் பங்கிட்டுக்கொள்கின்றன!!!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் பா...

    பதிலளிநீக்கு
  3. நம்பர் 1 ஐ இரண்டும் பகிர்வதால் சக்களத்தி சண்டை வருவதற்கு வாய்ப்பு இருக்குமே...திரு. உலகளந்த நம்பி...

    பதிலளிநீக்கு
  4. இவாளுக்கு என்ன நெருக்கடியோ ?அரசு விளம்பரம் வேண்டாமான்னு கேட்டு இருப்பாங்களோ ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  5. haahaa antha 2 tholaikaadchikalaiyum nan paarthathu kidaiyathu.
    enna inga athellam vaarathu enpathaala.
    ungal pathivu rasichen/padichu sirichen

    பதிலளிநீக்கு
  6. அதெப்படி அரசு வியம்பரம் இல்லீனாக்கா அவுக..குண்டி காஞ்சு போயிரும்ல........

    பதிலளிநீக்கு
  7. ஓட்டு போட்டுத்தானே ..நண்பா...கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  8. இந்த நாலு பேர்களும் ரெம்பவும் அய்யிக்க பட்டவர்ங்க போல.....

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் படித்தற்கும் ரசித்து சிரித்தற்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. எல்லா அவாளும் அவாளோடு இல்லை. ஜால்ரா அவாள்களும், மற்றைய அவாள் இல்லாத ஜால்ராக்களும் இருக்கும் வரை கொள்ளைகள் தொடரும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....