புதன் 22 2014

பன்றிகளுக்கு தினப்படி ” கட்”


http://www.vinavu.com/2013/08/09/parliament-powers-cpm-dreams/



பன்றித் தொழுவத்தில்
பன்றிகள் கூச்சலிட்டு
 கத்தி  புரண்டால்...இனி.

பன்றிகளுக்கு வழங்கப்படும்
தினப்படி ” கட்” செய்யப்படும்

கொறடா.........க்கள் முடிவு.

4 கருத்துகள்:

  1. வரவேற்கப்பட வேண்டிய முடிவுதான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நம்மாளுகள் எல்லோரும்
    பன்றிகள் ஆச்சோ!

    பதிலளிநீக்கு
  3. இதற்கும் பன்றிகள் கத்தி....புரளுமான்னு தெரியவில்லை.....

    பதிலளிநீக்கு
  4. இதுகள் நம்மாளுக இல்லை..திரு. யாழ்...இது அவாள்கள்..... பன்றி அவதாரம் எடுத்ததாக கதையளந்த.. அவாள்களை போயி நம்மாளுக்ன்னு..

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...