பக்கங்கள்

Thursday, October 23, 2014

செத்து செத்து பிழைக்கும் வாழ்க்கை..

6 comments :

 1. நீங்க வைச்ச தலைப்பு தான் உண்மை.
  அந்த படப்பிடிப்பாளர் அருமை.

  ReplyDelete
 2. மனம் பதைபதைக்கச் செய்யும் காட்சியும் கோணமும் பின்னணி இசையும்..
  உண்மைதான் செத்துப்பிழைக்கும் வாழ்க்கை!
  த ம 1

  ReplyDelete
 3. தங்களின் வருகைக்காகவும் கருத்துரைக்காகவும் இந்தப் படத்தை எனக்கு அனுப்பி வைத்தவர்களுக்கும் நன்றி!!

  ReplyDelete
 4. தங்களின் மனதை பதைபதைக்கச் செய்யுமளவுக்கு படம் பிடித்த படப்பிடிப்பாளர்க்குத்தான் நன்றி!

  ReplyDelete
 5. இது காட்டிலே ...நாட்டிலே செத்து செத்து பிழைச்சுக்கிட்டு இருக்காங்க என்கிற விவரம் எத்தனை பேருக்கு தெரியும் ?
  த ம +1

  ReplyDelete
 6. எல்லாத்துக்கும் தெரியாமல் இல்லை.. அந்த லிஸ்டில் அவர்கள் இல்லாததால் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நாட்டிலுள்ளோர். காட்டில் உள்ளர்க்கு சந்திக்கும்போதுதான் தெரிகிறது. மற்ற நேரங்களில் தெரிவதில்லை..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com