பக்கங்கள்

Tuesday, October 21, 2014

அறிவு இயலார் தா.. பாண்டியனின் கண்டுபிடிப்பு..

படம்-oosssai.blogspot.com


” வ.ஊ.சி சிறையிலிருந்து விடுதலையானபோது  அவரை அழைக்கச் சென்றவர்கள் ஏழு பேர் ” ....

“ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானபோது வரவேற்க சென்றவர்கள் ஆயிரக்கணக்கானோர்”

8 comments :

 1. அந்த ஏழு பேருக்கு இந்த ஆயிரம் ஈடாவர்களா ?
  த ம 1

  ReplyDelete
 2. ஈடாக மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும்...அறிவ இயலார்.. அடுத்த பேச்சில் தான் கண்டுபிடித்த விவரத்தை சொல்வார்.

  ReplyDelete
 3. உண்மையிலேயே... என்ன சொல்வதென்று தெரியவில்லை தோழரே !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 4. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. சாமானியன் அவர்களே!!

  ReplyDelete
 6. நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

  தீ..பாவளியைப் பற்றிய விபரம் தெரிந்த நாளிலிருந்து தீ..பாவளியை கொண்டாடியது இல்லை. அது தமிழர்கள் கொண்டாடக்கூடியது விழா....அல்ல...என்பதனால்......

  ReplyDelete
 7. இவர் அடிமை சித்தப்பனுக்கு சரியான போட்டியாளர்.

  ReplyDelete
 8. போட்டி இருந்தால்தானே நமக்கு அடிமைகளைின் பராக்கிரமங்கள் எல்லாம் நமக்கு தெரிய வரும்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com