பக்கங்கள்

Saturday, October 04, 2014

படம் சொல்லும் உண்மை.........
cho-with-jaya
படம்--http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/20cho-with-jaya.jpg
படம்--sengovi.blogspot.com
10 comments :

 1. அன்புள்ள அய்யா,
  வணக்கம்.
  படம் சொல்லும் உண்மை என்றால்...
  மனிதக்குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பார்கள்... ஆனால் இன்று மனிதனே குரங்காகி விட்ட அவலம்...

  எல்லாம் அவாளுக்கே வெளிச்சம். அருமை.
  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
 2. நிமிர்ந்து நின்ற மனித இனத்தையே இப்படிப்பட்ட சுயநலவாதிகள் அவமானப் படுத்துகிறார்களே )இதுவா வளர்ச்சி ?
  த ம 1

  ReplyDelete
 3. பரிணாம வளர்ச்சி படம் கலக்கல். அம்மா தமிழர்களுக்கு செய்த சாதனைகளில் முக்கியமான ஒன்று.
  முதலாவது படம் - நியாயத்தின் படி செய்த குற்றத்திற்கு தண்டணை பெற்ற ஜெயலலிதாவை காப்பாற்றும் இழிவை செய்பவர். ஜாதி சொல்லி தாக்குவது நியாயமில்லை.

  ReplyDelete

 4. இரண்டாவது படம் ஸூப்பர் நண்பரே,,, நிமிர்ந்தான் மனிதன் விழுந்தான் தமிழன் அதுவும் தமிழச்சியிடம்கூட இல்லை, ச்சீ...

  ReplyDelete
 5. வருகைக்கும் ,கருத்துரைக்கும் தங்களின் வலைத்தளத்திற்கு வரவேற்றமைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்......

  ReplyDelete
 6. இப்படித்தான் தான் வளர்ந்த வளர்ச்சியை இதுதான் தமிழகத்தின் வளர்ச்சி என்று சொல்கிறார் ...ஜீ

  ReplyDelete
 7. மற்றவர்களை இழிவு படுத்துவதுவதையே தன் பிறப்புரிமையாக கொண்டவர்களை,தன் ஜாதிதான் ஆகப் பெரியது என்று எக்காளமிட்டு வருபவர்களை அந்தத் ஜாதியை சொல்லி திட்டவதில் தவறு ஒன்றும் இல்லையே.........

  ReplyDelete
 8. வீழ்ந்தது நிமிர்ந்த தமிழன் இல்லை. சுயமரியாதை இல்லாத முதுகெலும்புள்ள பிராணி அது.இரண்டாவது படத்துக்குக்கான பெருமையும் உழைப்பும் திரு. செங்கோவி அவர்களையே சேரும் நண்பரே...!

  ReplyDelete
 9. //மற்றவர்களை இழிவு படுத்துவதுவதையே தன் பிறப்புரிமையாக கொண்டவர்களை தன் ஜாதிதான் ஆகப் பெரியது என்று எக்காளமிட்டு வருபவர்களை அந்தத் ஜாதியை சொல்லி திட்டவதில் தவறு ஒன்றும் இல்லையே.........//
  அந்த ஒரு ஜாதியை சேர்ந்தவங்க மட்டும் தான் அப்படி எல்லாம் செய்வாங்களா? அந்த ஜாதியை சேர்ந்தவங்க மட்டும் தான் குற்றங்கள் செய்வார்களா?
  இப்படியே தொடர்ந்து மனிதன் செய்யும் தவறுகளுக்கு ஜாதியை பார்த்து,ஜாதி சொல்லி தாக்குங்க. தமிழகத்தில் ஜாதி ஒழிந்து எல்லாரையும் மனிதராக பார்க்கும் மன நிலை உருவாகிடும்.

  ReplyDelete
 10. இந்தியாவில் இருக்கிற ஜாதிக்கெல்லாம் மூல வேர் அந்த ஜாதிதான். அந்த ஜாதியை உயர்த்தி பிடிப்பவர்களோடு ஜாதி ஆதிக்கத்தையும் சுட்டி காட்டப்படுகிறது... பல வழிமுறைகளில் ஒன்று ஜாதியை அம்பலபடுத்துகிறார்கள். ஜாதியில் உள்ள தனிப்பட்டவர்களை அல்ல..திரு.வேக நரியாரே......

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com