பக்கங்கள்

Sunday, October 05, 2014

மானமும் வீரமும் தமிழர்களுக்கு அழகு.....!!!ம.க.இ.க சுவரொட்டி

http://www.vinavu.com/2014/10/06/condemning-tn-police-pala-press-release/

படம்---வினவு

படம்-Feroz Babu

20141004_174900.jpg ஐக் காண்பிக்கிறது
தகவல்--இந்தியன் எக்ஸ்பிரஸ்

8 comments :


 1. உண்மைதான் நண்பா...

  ReplyDelete
 2. உண்மையை உண்மை என்று உணர்த்திய நண்பர்க்கு நன்றி!நன்றி!!

  ReplyDelete
 3. பொது சொத்தை கொள்ளையிட்டு தண்டனை பெற்றவருக்காக தனியார் பள்ளி கொள்ளைகாரங்களும் போராட போகிறாங்களாம்.

  ReplyDelete
 4. அரசு கொள்ளையர்களுக்கு தனியார் கொள்ளையர்கள் அதரவு தருவது கொள்ளையர்களுக்குள்ள பாசத்தை காட்டுகிறது..

  ReplyDelete
 5. குற்றவாளி தீர்ப்பு வந்த பின் ,விடுதலை செய் என்று என்பதே நீதியை அவமதிப்பது போலத்தானே ?
  த ம 1

  ReplyDelete
 6. அடிமைகள் அப்படி சொல்லித்தான் நீதியை அவமதிப்பு செய்கிறார்கள். இது அவர்கள் சொல்கின்ற நீதிக்கே பெரும் அவமானமாகும்

  ReplyDelete
 7. "போர் தொடுக்கிறது போஸ்டர் கலாச்சாரம்"
  வலிப் போக்கரே உங்கள் பதிவுக்கான தலைப்பு இது!
  சரியா?
  புதுவை வேலு
  kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 8. போஸ்டரின் வாசகத்தை படித்து பாருங்கள். அடிமைகள் அராஜகம் செய்து கொண்டு இருக்கையில்..தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் .ஊழல் நாயகிக்கு எதிராக மக்கள் மத்தியில் என்ன செய்தார்கள். மானமும் வீரமும் உள்ள தமிழர்கள்தான் செய்தார்கள். அவர்களுக்காகத்தான் தலைப்பு.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com